சொல்கிறேன்.
ஓகஸ்ட் 29, 2011 at 2:19 பிப 10 பின்னூட்டங்கள்
அன்புள்ள என்னுடைய ப்ளாகைப் பார்த்துத்
தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு வணக்கம்.
வீட்டில் பெரியவருக்கு உடல்நிலை ஸரியில்லாத
காரணத்தால் எனக்கு எழுதமுடியவில்லை.
நிலைமை ஸரியாகி தொடர்ந்து எழுத கடவுளைப்
ப்ரார்த்திக்கிறேன். அன்புடன் காமாட்சி சொல்லுகிறேன்.
Entry filed under: Uncategorized.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar's blog | 5:38 பிப இல் ஓகஸ்ட் 29, 2011
பெரியவர் சீக்கிரமே குணமடையவும்,நிலைமை சரியாகி,நீங்கள் மீண்டும் பழையபடியே தொடர்ந்து எழுதவும், இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம்.கவலை வேண்டாம்.
அன்புடன்,
சித்ராசுந்தர்.
2.
chollukireen | 7:24 முப இல் ஓகஸ்ட் 30, 2011
நன்றியம்மா.
3.
Sheela sarma | 6:58 முப இல் செப்ரெம்பர் 7, 2011
Mami
Namaskaram. I worte to you earlier also. Yarukku mudiya villai? Mama eppidi eukirar?
Ippo eppidi eruku? Ungal contact no. pls kodungo. Appa ku pesanam.
with regards
Sheela
4.
chollukireen | 9:40 முப இல் செப்ரெம்பர் 7, 2011
ஆசிகள். மாமாவுக்குதான் ரொம்பவும் முடியாமல் ஆஸ்ப்பத்திரியில் இருக்கிரார். மருந்துகளின் ஸைட் டெபக்டினால் மிகவும் சிரமம். நீ விசாரித்ததற்கு மிகவும் நன்றி.
வீட்டு நம்பர்—0041–22–7962832
பேஸ் புக் மூலம் விசாரித்தால் கூட போதும். அன்புடன் மாமி
5.
Mahi | 6:22 பிப இல் செப்ரெம்பர் 20, 2011
காமாட்சிம்மா, ஊரில் இருந்து நேற்றுத்தான் வந்தேன். இப்பொழுது பெரியவர் உடல்நலம் தேறிவிட்டார்தானே..வீட்டுக்கு வந்தாச்சா? பத்திரமாப் பார்த்துக்குங்க. அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனைகள்!
6.
chollukireen | 12:32 பிப இல் செப்ரெம்பர் 22, 2011
மஹி உன்னுடைய விசாரிப்புக்கு நன்றி.ஆஸ்ப்பத்திரி வாஸம் நீடித்துக்கொண்டிருக்கிறது. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கை.
7.
sundar | 10:09 முப இல் செப்ரெம்பர் 29, 2011
அன்புள்ள மாமிக்கு
சுந்தரின் வணகங்கள்
மாமா விரைவில் குணமடைய அருணாச்சலேஸ்வரரை
வேண்டுகிறேன்
இந்த வலை தலித்தை இப்போதுதான் பார்கிறேன்
மற்றவை பின்
tiruvnanamalai சுந்தர்
8.
chollukireen | 12:15 பிப இல் செப்ரெம்பர் 29, 2011
உன்னுடைய வேண்டுதலுக்கு நன்றியப்பா. குணமடைகிறார் என்றே சொல்லவேண்டும்.
எல்லோருக்கும் என் அன்பான விசாரிப்புகள். அன்புடன் மாமி.
9.
Prabu | 8:52 பிப இல் செப்ரெம்பர் 29, 2011
மாமிக்கு,
நமஸ்காரங்கள்… மாமா எப்படி இருக்கிறார்? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நான் இன்று தான் மாமாவிருக்கு உடல் நலம் சரியில்லை என்று படித்தேன்.
மாமா சீக்கிரம் நலமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறோம். இங்கு நேற்று முதல் நவராத்திரி கொலு வைத்துள்ளோம். பேஸ் புக்-கில் போடோஸ் போடுகிறேன்.
-பிரபு
10.
chollukireen | 2:02 பிப இல் ஒக்ரோபர் 2, 2011
மாமாவை வீட்டுக்கு அழைத்து வந்தாகிவிட்டது. உன்னுடைய வேண்டுதலுக்கு மிகவும் நன்றி. முன்பைவிட பரவாயில்லை. இன்னும் சில டெஸ்டுகள் பாக்கி உள்ளன. உங்களுடைய கொலுவின் போட்டோக்களைப் பார்க்க ஆவலாகவுள்ளேன். யாவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.. மற்றவை பிறகு. அன்புடன் மாமி