முதுமைக்கு மதிப்பு.
ஏப்ரல் 20, 2012 at 11:35 முப 10 பின்னூட்டங்கள்
ஜெனிவாவினின்றும் என்னுடைய கடைசி மகன் எனக்கு அவ்விடம்
வந்த மலர் பொக்கேயின் போட்டோவுடன் அனுப்பிய செய்தி.
BIRTHDAY FLOWERS FROM MUNICIPAL CORPORATION FOR
AMMA ON TURNING 80. IMPOARTANT MAINLY BECAUSE OF
THE WORDS IN THE MESSAGE.
mahalingam .mahesh. unaids .org 18—4—2012
என்னுடைய மகனுடன் வசிக்கும்
எனக்குக் கிடைத்த பெறிய மதிப்பாக எனக்குத் தோன்றியதை
உங்களுடன் பகிர்வதில் எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சி.
அன்புடன் சொல்லுகிறேன்.
Entry filed under: வாழ்த்துகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Angelin | 1:00 பிப இல் ஏப்ரல் 20, 2012
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா .
Your birthday is one of the most important occasion for us because it’s a chance for us to shower you with friendship, loving wishes, and everything that’s nice. Happy 80th birthday!
2.
chollukireen | 10:15 முப இல் ஏப்ரல் 24, 2012
Anjalin நன்றியும் ஆசிகளும். பிறகு எழுதுகிறேன்.. அன்புடன்
3.
chitrasundar5 | 5:43 பிப இல் ஏப்ரல் 20, 2012
காமாஷி அம்மா,
உங்கள் மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்துகொண்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே.பசுமையான அந்த மலர்க்கொத்து சூப்பரா இருக்கு.
4.
chollukireen | 10:28 முப இல் ஏப்ரல் 24, 2012
நன்றி சித்ரா.அன்புடன்
5.
Mahi | 8:28 பிப இல் ஏப்ரல் 20, 2012
அழகான பூங்கொத்தும்மா! வாழ்த்துக்கள்!
6.
பிரபுவின் | 7:24 முப இல் ஏப்ரல் 21, 2012
நல்வாழ்த்துக்கள் அம்மா. பூங்கொத்தின் அழகே தனி. நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
7.
chollukireen | 10:16 முப இல் ஏப்ரல் 24, 2012
மிக்க நன்றி சொல்லுகிறேன்.
8.
chollukireen | 10:22 முப இல் ஏப்ரல் 24, 2012
நன்றி மஹி. உன்னுடைய ப்ளாகிற்கு நுழையவே முடியலே.. திரும்பத்,திரும்ப இதேமாதிறி ஆகிரது..
ட்ரை செய்கிறேன்.. அன்புடன்
9.
sundar | 10:22 முப இல் ஏப்ரல் 29, 2012
wish you many more happy retunrs -sundar Tiruvannamalai
10.
chollukireen | 10:31 முப இல் ஏப்ரல் 29, 2012
அன்புள்ள சுந்தர் எல்லோருக்கும் அநேக ஆசிகளப்பா. உன்னுடைய வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றியும், ஸந்தோஷமும். எல்லோரையும் விசாரித்து,
என் அன்பையும் ஆசிகளையும் தெறிவிக்கவும்.. முடியும்போது இப்படி
ஸந்தித்தாலும் ஸந்தோஷம். அன்புடன்
மாமி