வாழ்த்துகள்
ஒக்ரோபர் 22, 2012 at 12:05 பிப 10 பின்னூட்டங்கள்
உலகத்திலுள்ள அன்பார்ந்த ஸகோதர ஸகோதரிகள்,
மற்றும் சொல்லுகிறேனின்பால் அன்புள்ள யாவருக்கும்,
ஸரஸ்வதிபூஜை, விஜயதசமி ஆகிய விசேஷநாட்களுக்கான
அன்பார்ந்த வாழ்த்துக்களை இதன்மூலம் தெறிவித்துக்
.கொள்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
Entry filed under: வாழ்த்துகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 1:03 பிப இல் ஒக்ரோபர் 22, 2012
உங்களது அன்பான வாழ்த்துக்கள் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கின்றன.
உங்களுக்கும், மாமாவிற்கும் அநேக தண்டன்களை ஸமர்ப்பித்துக் கொள்ளுகிறோம்.
இன்று போல என்று நல்வார்த்தைகளை சொல்லிக் கொண்டு நீங்கள் மாமாவுடன், உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ கண்ணபுர நாயகி சமேத சௌரிராஜப் பெருமாளை பிரார்த்தித்து நிற்கிறோம்.
அன்புள்ள
ரஞ்ஜனி, நாராயணன், மாதவன், ஐஸ்வர்யா, (பிள்ளை, மாட்டுப் பெண்), நளினி, கேஷவ மூர்த்தி, (பெண், மாப்பிள்ளை), தேஜஸ், சௌரப் (பேரன்கள்)
2.
chollukireen | 10:02 முப இல் ஒக்ரோபர் 24, 2012
உங்கள் குடும்பத்தின் அனைவர் பெயரும் அழகாக இருக்கிறது. உன் வாழ்த்து படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்கள் யாவருக்கும்
எங்களின் விசேஷ ஆசீர்வாதங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.
3.
திண்டுக்கல் தனபாலன் | 1:04 பிப இல் ஒக்ரோபர் 22, 2012
விழாக்கால வாழ்த்துக்கள்…
நன்றி அம்மா…
4.
chollukireen | 9:47 முப இல் ஒக்ரோபர் 24, 2012
உங்கள் மறு மொழியினால் எல்லோரும் ஸந்தோஷமடைகின்றனர். நன்றியுடனும், அன்புடனும்
5.
Venkat | 1:15 பிப இல் ஒக்ரோபர் 22, 2012
நவராத்திரி வாழ்த்துகள்மா…
ஆண்டவன் எல்லோருக்கும் நல்லவற்றையே அளிக்கட்டும்…..
6.
chollukireen | 1:20 பிப இல் ஒக்ரோபர் 22, 2012
மிக்க ஸந்தோஷம். உங்கள் யாவருக்கும் விசேஷ வாழ்த்துக்களும் ஆசிகளும்.
7.
இளமதி | 5:45 பிப இல் ஒக்ரோபர் 22, 2012
அம்மா உங்களுக்கும் அனைத்து அன்புறவுகளுக்கும் என் மனமார்ந்த நவராத்திரி நல் வாழ்த்துக்கள்!
8.
chollukireen | 1:19 பிப இல் ஒக்ரோபர் 23, 2012
மிகவும் மகிழ்ச்சியம்மா. அன்புடன்
9.
chitrasundar5 | 2:37 முப இல் ஒக்ரோபர் 23, 2012
காமாட்சிமா,
உங்களுக்கும் ஸரஸ்வதிபூஜை,விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள்.
10.
chollukireen | 10:07 முப இல் ஒக்ரோபர் 24, 2012
எழுதின பின்னூட்டங்கள் ஸரிவர போஸ்ட் ஆகாமல்
இருந்தது. திரும்பவும் எழுதினேன். உன் வாழ்த்துக்கு
ஸந்தோஷமம்மா. அன்புடன்