வாழ்த்துகள்
நவம்பர் 12, 2012 at 10:52 முப 17 பின்னூட்டங்கள்
அன்பார்ந்த சொல்லுகிறேனை, அன்புடன் ஆதரித்து
உற்சாகம் கொடுக்கும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும்,
உலகத்திலுள்ள எல்லா ஸகோதர ஸகோதரிகளுக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை அன்புடன் சொல்லுகிறேன்.
Entry filed under: வாழ்த்துகள்.
17 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
இளமதி | 12:18 பிப இல் நவம்பர் 12, 2012
அன்பு அம்மா!…மிக்க நன்றி.
உங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்களுடன், உங்களுக்கும் குடும்பத்தினர் யாவருக்கும் எனது இதயம் கனிந்த தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் கூறுகின்றேன்.
2.
chollukireen | 1:00 பிப இல் நவம்பர் 12, 2012
நன்றி பெண்ணே. உங்கள் யாவருக்கும் அன்பான ஆசீர்வாதங்கள். வாழ்த்துகளுடன். அன்புடன்
3.
angelin | 1:28 பிப இல் நவம்பர் 12, 2012
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்உங்களுக்கும் உங்கள்குடும்பத்தினருக்கும் அம்மா .
4.
chollukireen | 1:36 பிப இல் நவம்பர் 12, 2012
பிரிய அஞ்சு அன்பான ஆசிகள். உன்போன்ற அபிமானம் காட்டும் பெண்களை இந்த ப்ளாக்தான் கொடுத்தது. வை.கோ,அவர்களும்,இளமதியும் என் மேல் உனக்குள்ள பரிவைக் கூறினார்கள். எப்படி என் அன்பைத் திருப்பிக் கொடுப்பது என்று தான் தெறியவில்லை.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்? நன்றி. விசேஷமான தீபாவளி வாழ்த்துகள். அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 3:04 பிப இல் நவம்பர் 12, 2012
குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…
6.
chollukireen | 5:08 பிப இல் நவம்பர் 12, 2012
நன்றி. ஸந்தோஷமாகத் தீபாவளியைக் கொண்டாடுங்கள் அன்புடன்
7.
VAI. GOPALAKRISHNAN | 3:42 பிப இல் நவம்பர் 12, 2012
நமஸ்காரம் மாமி. தங்களின்தீபாவளி வாழ்த்து ஆசிகளுக்கு நன்றிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்புள்ள
கோபாலகிருஷ்ணன்
8.
chollukireen | 5:09 பிப இல் நவம்பர் 12, 2012
மிக்க ஸந்தோஷம். ஆசிகளும் அன்பும்
9.
பத்மாசூரி. | 2:21 முப இல் நவம்பர் 13, 2012
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!
10.
பத்மாசூரி. | 2:46 முப இல் நவம்பர் 13, 2012
மனம் கனிந்த தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.
இந்த நன்னாளில் தங்கள் இல்லத்தில் தீபங்களின் ஒளிபோல்
மகிழ்ச்சி நிலவட்டும்.
சரவெடிபோல் இன்பம் பல்கிப் பெறுகட்டும்.
மத்தாப்புபோல் குதூகலம் வீடு முழுவதும் நிறையட்டும்.– அன்புடன் பத்மாசூரி[பத்மாவின் தாமரை மதுரை தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.
11.
chollukireen | 6:31 முப இல் நவம்பர் 14, 2012
உன்னுடைய வாழ்த்துக்கள் கண்டு மிகவும் ஸந்தோஷம். இனிமையாக உள்ளது. வாழ்த்துகள். அன்புடன்
12.
kalyanimurugan | 4:25 முப இல் நவம்பர் 13, 2012
Deepawali vaazhththukkal Amma.
Vaazhga valamudan.
anbudan
kalyani
13.
chollukireen | 6:34 முப இல் நவம்பர் 14, 2012
உனக்கும், குடும்பத்தினருக்கும், தீபாவளி வாழ்த்துகள்.
உன் ப்ளாக் எதம்மா? விவரமாக எழுதம்மா. அன்புடன்
14.
ranjani135 | 8:59 முப இல் நவம்பர் 13, 2012
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
15.
chollukireen | 6:35 முப இல் நவம்பர் 14, 2012
மிகவும் நன்றிகள்.
16.
chitrasundar5 | 12:07 முப இல் நவம்பர் 14, 2012
காமாட்சிமா,
உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அன்புடன் சித்ரா.
17.
chollukireen | 6:36 முப இல் நவம்பர் 14, 2012
மகிழ்ச்சி சித்ரா. சந்தோஷமான தீபாவளி யைக் கொண்டாடுங்கள்.