வாழ்த்துகள்.

திசெம்பர் 31, 2012 at 1:16 பிப 18 பின்னூட்டங்கள்

2013 ஆம் வருஷ ஆங்கிலப் புத்தாண்டை மனமுவந்து வரவேற்கும்

என் அன்பிற்குறிய   உலகளாவிய  சொல்லுகிறேனைப் படித்து,

ஆதரவு கொடுக்கும்,   மதிப்பு மிக்க பெரியோர்,சிறியோர் ஆகிய யாவருக்கும்,   புத்தாண்டு வாழ்த்துக்களையும், அன்பையும்,மனமுவந்து இதன் மூலம்,  தெறிவித்துக் கொள்கிறேன்.

எல்லா,நன்மைகளையும்  தந்து  புத்தாண்டு  இனிமையாக

பிறக்கட்டும்.  அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.

Entry filed under: Uncategorized.

2012 in review நன்றி சொல்லுகிறேன்

18 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  1:34 பிப இல் திசெம்பர் 31, 2012

    ஆஹா, மாமி உங்களை நமஸ்கரிக்கிறேன். 2013 க்கு உங்கள் ஆசீர்வாதங்கள் மட்டுமே எனக்கு வேண்டும்.

    வேறு ஒன்றும் எனக்குப் புதியதாக வேண்டாம். எல்லாம் இப்போது உள்ளது போல நீடித்து இருந்தாலே போதும் எனக்கு.

    நமஸ்காரங்களுடன்
    கோபாலகிருஷ்ணன்

    மறுமொழி
    • 2. chollukireen  |  2:31 பிப இல் திசெம்பர் 31, 2012

      ஆசீர்வாதங்கள். உங்களின் நிறைந்த மனதை, குணத்தை,பேரும் பெருமையையும் எண்ணி,நான் ஆச்சரியப்பட்டுப் போகிறேன். ஒரு பாசமுள்ள
      உடன் பிறந்த சகோதரராய் உங்களை நினைத்துப்
      பெருமிதம்தான் எனக்கு. எப்படி யாவரிடமும் அன்பாய் இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு நீங்கள்.உங்கள் குடும்பத்தினரைப்
      பார்க்க ஆவல்.ஆசிகளுடனும் அன்புடனும் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 3. ranjani135  |  2:12 பிப இல் திசெம்பர் 31, 2012

    உங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் ரொம்பவும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுக்கிறது.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வரும் ஆண்டு எல்லா நன்மைகளையும் கொடுக்கும் ஆண்டாக அமைய ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை பிரார்த்திக்கிறேன்.

    மறுமொழி
    • 4. chollukireen  |  2:32 பிப இல் திசெம்பர் 31, 2012

      நன்றிகள் ரஞ்ஜனி. தொடர்ந்து ஸந்திப்போம். அன்புடன்

      மறுமொழி
  • 5. chitrasundar5  |  12:25 முப இல் ஜனவரி 1, 2013

    காமாஷிமா,

    இனி வரும் பல புத்தாண்டுகளுக்கு உடல்,மன திடத்துடன் சகல ஆரோக்கியங்களுடன் இருந்து,எங்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 6. chollukireen  |  7:47 முப இல் ஜனவரி 2, 2013

      அநேக ஆசிகள் சித்ரா. உன்வேண்டுதலுக்கு மிகவும் நன்றி.

      மறுமொழி
  • 7. இளமதி  |  12:29 முப இல் ஜனவரி 1, 2013

    அம்மா உங்களின் புத்தாண்டு ஆசி கிடைத்தது எம் பாக்கியம். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி அம்மா…

    நீங்களும் உங்கள் குடும்பத்தில் அனைவரும் பிறந்திருக்கும் புத்தாண்டில் நலம்பல பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறை அருளை வேண்டிப் ப்ரார்த்திக்கிறேன்.

    மறுமொழி
    • 8. chollukireen  |  7:49 முப இல் ஜனவரி 2, 2013

      உன் வேண்டுதலுக்கு மிகவும் நன்றி. இறைவன் யாவருக்கும் அருள் புரிய வேண்டுவோம்.அன்புடன்

      மறுமொழி
  • 9. ஜெயந்தி ரமணி  |  5:03 முப இல் ஜனவரி 1, 2013

    மிக்க நன்றி காமாட்சி அம்மா. உங்கள் வாழ்த்து எங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான உடல் நிலையையும் கொடுக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், மற்றும் உங்கள் வலைத்தோழர், தோழியர் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 10. chollukireen  |  7:51 முப இல் ஜனவரி 2, 2013

      ஆசிகள் ஜெயந்தி. உன்பதில் யாவருக்கும் ,ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது. மிக்க நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 11. gardenerat60  |  2:20 பிப இல் ஜனவரி 1, 2013

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!
    ஆசீர்வதியுங்கள். பெண் கல்யாணம் , சிம்பிளாக , இனிதே நடந்து முடிந்தது.
    நமஸ்காரங்கள் அம்மா!

    மறுமொழி
    • 12. chollukireen  |  7:55 முப இல் ஜனவரி 2, 2013

      புது மணத்தம்பதியினருக்கு மிக்க மகிழ்ச்சியுடன்,
      எங்களின் ஆசீர்வாதங்கள். உங்கள் யாவருக்கும்
      இனிய அன்புடன் கூடிய ஆசிகள். அன்புடன்

      மறுமொழி
      • 13. Pattu  |  1:31 பிப இல் ஜனவரி 3, 2013

        உங்கள் ஆசீர்வாதங்களை பெற்று, மகிழ்ச்சி அடைந்தேன் அம்மா!

        நமஸ்காரம்.

      • 14. chollukireen  |  6:13 முப இல் ஜனவரி 8, 2013

        மிக்க ஸந்தோஷம். அன்புடன்

  • 15. Mahi  |  4:59 பிப இல் ஜனவரி 1, 2013

    Thank You very much for the Wishes Kamakshi-ma! Wish You & Your Family A Happy and Healthy 2013!

    மறுமொழி
    • 16. chollukireen  |  7:56 முப இல் ஜனவரி 2, 2013

      மஹி மிகவும் நன்றி. ஆசிகளுடனும் அன்புடனும்

      மறுமொழி
  • 17. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்  |  5:51 பிப இல் ஜனவரி 1, 2013

    வணக்கம்
    காமாட்சியம்மா

    உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்ட வாழ்த்துக்கள் மலரட்டும் ஆங்கிலப்புத்தாண்டில் முதல் நாள் தொடக்கம் இவ்வாண்டின் இறுதி நாள் வரை உங்கள் வலைத்தளத்தில் சிறப்பான பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி
  • 18. chollukireen  |  8:00 முப இல் ஜனவரி 2, 2013

    நன்றி. உங்கள் வாக்கு பலிக்கட்டும். அன்புடன் எழுதியதற்கு மிக்கவே ஸந்தோஷம்.மீண்டும் ஆசிகளும், வாழ்த்துகளும். அன்புடன்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


திசெம்பர் 2012
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 270 other followers

வருகையாளர்கள்

  • 431,787 hits

காப்பகம்

பிரிவுகள்


Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

%d bloggers like this: