மஹா கும்பமேளா.
பிப்ரவரி 11, 2013 at 7:39 முப 9 பின்னூட்டங்கள்
எனக்குக் கிடைத்த சில கும்ப மேளாவின் பார்வைகள்.
எனது மகன் அங்கு போனபோது, அனுப்பிய படங்கள்.
உங்கள் பார்வைக்காக . என் பிள்ளை தில்லியிலுள்ளவர் அனுப்பிய சில படங்களை
கொடுத்திருக்கிறேன்.
Entry filed under: Uncategorized.
9 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 7:59 முப இல் பிப்ரவரி 11, 2013
மஹா கும்பமேளா. பற்றிய வெகு அருமையான படங்கள்.
பார்த்து பரவஸமானேன். பகிர்வுக்கு நன்றிகள்.
அநேக நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 8:31 முப இல் பிப்ரவரி 11, 2013
மிகவும் நன்றி. ஸந்தோஷம். அன்புடன்
3.
Rajarajeswari jaghamani | 11:45 முப இல் பிப்ரவரி 14, 2013
தீப ஒளியில் ஒரு பார்வை. படம் கருத்தைக்கவர்ந்தது ..பாராட்டுக்கள்..
4.
chollukireen | 5:51 முப இல் பிப்ரவரி 15, 2013
மிக்க நன்றி.அன்புடன்
5.
chitrasundar5 | 2:41 முப இல் பிப்ரவரி 15, 2013
உங்களுக்குக் கிடைத்த படங்களை எங்களின் பார்வைக்காக வெளியிட்டதற்கு நன்றிமா.அன்புடன் சித்ரா.
6.
இளமதி | 9:43 முப இல் பிப்ரவரி 15, 2013
அம்மா… அழகாக இருக்கிறது படங்கள். இப்படி உங்கள் மூலம் சில அரிய விடங்களை அறிய முடிகிறதே. சந்தோஷம்.
பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா…
7.
chollukireen | 11:09 முப இல் பிப்ரவரி 15, 2013
படத்தை போட்டு விட்டேனே தவிர பின் சில நிகழ்வுகள் படித்தபோது மனது வேதனைப் பட்டது. நல்லதும்,கெட்டதும் சேர்ந்தே நிகழ்கிறது. உன் வரவுக்கு நன்றி அன்புடன்
8.
இந்த வார வல்லமையாளர்! | ranjani narayanan | 4:31 பிப இல் ஓகஸ்ட் 4, 2014
[…] அவற்றுடன் பயணக் கட்டுரைகள், விழாக்கள், சில நினைவுகள்,கடிதங்கள், கதைகள், […]
9.
chollukireen | 12:34 பிப இல் ஓகஸ்ட் 5, 2014
விழாக்கள் திரும்பவும் நானும் பார்த்து ரஸித்தேன். னன்றி. அன்புடன்