கதம்பக் கறி.
மார்ச் 18, 2013 at 12:30 பிப பின்னூட்டமொன்றை இடுக
காய்களைக் கலந்து கதம்பம் போல் கலர்கலராக இருப்பதால் இதை
நான் கதம்பக்கறி என்று சொல்லுகிறேன். மிகஸ் வெஜிடபில்ஸ்.
உருளைக்கிழங்குடன் ,எது வேண்டுமோ அதைச் சேர்த்துச் செய்யவும்.
விருப்பம் போல காரத்திற்கு பொடிகளைச் சேர்க்கவும்
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed