வாழ்த்துகள்
ஒக்ரோபர் 12, 2013 at 5:56 பிப 10 பின்னூட்டங்கள்
அனைவருக்கும் ஸரஸ்வதிபூஜை, விஜயதசமியின் அன்பான வாழ்த்துக்களைச்
சொல்லுகிறேன்.
Entry filed under: Uncategorized.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
GOPALAKRISHNAN. VAI | 5:58 பிப இல் ஒக்ரோபர் 12, 2013
அநேக நமஸ்காரங்கள் மாமி.
தங்களின் வாழ்த்துகள் + ஆசீர்வாதங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
பிரியமுள்ள கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 6:02 பிப இல் ஒக்ரோபர் 12, 2013
ஆசிகளும்,நன்றிகளும் .அன்புடன் மாமி
3.
திண்டுக்கல் தனபாலன் | 2:39 முப இல் ஒக்ரோபர் 13, 2013
விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அம்மா…
4.
chollukireen | 8:26 முப இல் ஒக்ரோபர் 13, 2013
மிகவும் நன்றியும்,ஸந்தோஶமும். அன்புடன்
5.
இளமதி | 2:53 பிப இல் ஒக்ரோபர் 13, 2013
மிக்க மிக்க நன்றிமா… உங்கள் அன்பும் ஆசியும் கிடைத்ததே பெரும் மகிழ்வு. மிக்க நன்றிமா…
உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் சுகநல சௌபாக்கியங்களை நவராத்திரி நாயகிகள் வழங்கிட மனதார வேண்டுகிறேன்!…
6.
chollukireenh | 6:49 முப இல் ஒக்ரோபர் 16, 2013
மகிழ்ச்சியும் நன்றியும் இளமதி.அன்புடன்
7.
ranjani135 | 3:27 பிப இல் ஒக்ரோபர் 13, 2013
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் எல்லோரின் தசரா வாழ்த்துக்கள்! பதிவுலக நட்புகள் இப்படியே நீடிக்கட்டும்.
8.
chollukireenh | 6:50 முப இல் ஒக்ரோபர் 16, 2013
நானும் அதையே வேண்டுகிறேன். அன்புடன்
9.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 12:03 முப இல் ஒக்ரோபர் 14, 2013
வணக்கம்
அம்மா
விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அம்மா…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
10.
chollukireenh | 6:52 முப இல் ஒக்ரோபர் 16, 2013
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்