வாழ்த்துகள்
நவம்பர் 1, 2013 at 2:53 பிப 10 பின்னூட்டங்கள்
சொல்லுகிறேன் ஆதரவாளர்களுக்கும், ஸக பதிவர்கள் யாவருக்கும், உலகத்திலுள்ள தமிழன்பர்கள் யாவருக்கும்,மகிழ்ச்சிகரமான தீபாவளி நல் வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.
வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களுடன் மற்றவைகள் கொடுக்க கணினி உதவி செய்யவில்லை. . அன்புடன் சொல்லுகிறேன்.
Entry filed under: Uncategorized.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 2:59 பிப இல் நவம்பர் 1, 2013
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்…
2.
chollukireen | 7:10 முப இல் நவம்பர் 2, 2013
உங்கள் குடும்பத்தாருக்கும்,உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். அன்புடன்
3.
GOPALAKRISHNAN. VAI | 3:23 பிப இல் நவம்பர் 1, 2013
தித்திக்கும் தீபாவளிக்கு என் அன்பான நமஸ்காரங்கள்.
ஆசிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.
அன்புடன் கோபாலகிருஷ்ணன்
4.
chollukireen | 7:11 முப இல் நவம்பர் 2, 2013
ஆசிகளும்,வாழ்த்துகளும் யாவருக்கும். அன்புடன்
5.
யாழ்பாவாணன் | 11:53 முப இல் நவம்பர் 2, 2013
தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
6.
chollukireen | 10:44 முப இல் நவம்பர் 4, 2013
நன்றி. மிக்க ஸந்தோஷம். அன்பான வாழ்த்துகளுடன்
சொல்லுகிறேன்.
7.
chitrasundar5 | 4:08 முப இல் நவம்பர் 3, 2013
காமாக்ஷிமா,
உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 10:45 முப இல் நவம்பர் 4, 2013
மிக்க மகிழ்ச்சி சித்ரா. இனிய வாழ்த்துகளும். அன்புடன்
9.
மகிஅருண் | 12:05 முப இல் நவம்பர் 5, 2013
காமாக்ஷிம்மா, உங்கள் தீபாவளி இனிமையாய்க் கழிந்திருக்குமென நினைக்கிறேன்.மறக்காமல் என் வலைப்பூவுக்கு வந்து நேரம் செலவிட்டு கருத்துக்கள் தரீங்க, நன்றிம்மா!!
10.
chollukireenchollukireen | 6:02 முப இல் நவம்பர் 5, 2013
உங்களையெல்லாம் பார்க்காமல் இருக்க முடியாது.. அப்படி ஒரு பிணைப்பு என் மனதில் இருக்கிரது. வருகைக்கு மகிழ்ச்சி. அன்புடன்