வாழ்த்துகள்
திசெம்பர் 31, 2013 at 3:25 பிப 25 பின்னூட்டங்கள்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.அன்புடன் சொல்லுகிறேன்
Entry filed under: வாழ்த்துகள்.
25 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 3:33 பிப இல் திசெம்பர் 31, 2013
வணக்கம்
அம்மா.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள். படம் மிக அழகாக உள்ளது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
2.
chollukireen | 7:59 முப இல் ஜனவரி 2, 2014
புஷ்பங்கள் எப்பொழுதும் அழகானவைகள், மிக்க நன்றி
வாழ்த்துகளும் இனிக்கச் செய்கிறது. அன்புடன்
3.
வை. கோபாலகிருஷ்ணன் | 3:54 பிப இல் திசெம்பர் 31, 2013
ரோஜாப்பூக்களுடன் வாழ்த்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நமஸ்காரங்கள்.
இனிய இந்த ஆங்கிலப்புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கட்டும். அன்புடன் VGK
4.
chollukireen | 8:04 முப இல் ஜனவரி 2, 2014
ஆசிகளநேகம்.அழகான ரோஜாப்பூக்கள். ஆம் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஆண்டாக அமைய வேண்டும். உங்கள் வாழ்த்துக்கு மிகவும் மகிழ்ச்சி.அன்புடன்
5.
yarlpavanan | 4:21 பிப இல் திசெம்பர் 31, 2013
தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
6.
chollukireen | 8:06 முப இல் ஜனவரி 2, 2014
தங்களின் வாழ்த்திற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகள்அன்புடன்
7.
Radha rani | 4:53 பிப இல் திசெம்பர் 31, 2013
வணக்கம் அம்மா. கண்ணுக்கு குளுமையான அழகான பூங் கொத்து..! உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
8.
chollukireen | 8:16 முப இல் ஜனவரி 2, 2014
நன்றி ராதாராணி உன் தளத்திற்கும் போய் வந்தேன்.
உன் கமென்டிற்கு மிகவும் நன்றி. அன்புடன்
9.
ranjani135 | 5:07 பிப இல் திசெம்பர் 31, 2013
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
10.
chollukireen | 8:18 முப இல் ஜனவரி 2, 2014
ரஞ்சனி வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.எங்கள் குடும்பத்தினரின் அபிமானங்களும், நன்றியும். அன்புடன்
11.
திண்டுக்கல் தனபாலன் | 1:23 முப இல் ஜனவரி 1, 2014
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் – இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்…
Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html
அன்புடன் DD
12.
chollukireen | 8:23 முப இல் ஜனவரி 2, 2014
வாழ்த்துக்கு நன்றி. வ ந்தேன் உங்கள் தளத்திற்கும்.
எப்படியோ ஒரு பின்னூட்டம் எழுதிவிட்டு வந்தேன்.
உள் நுழைய புரிந்து கொள்ள சற்று தாமதமாகிறது. இனி ஸரியாகி விடும். அன்புடன்
13.
இளமதி | 8:45 பிப இல் ஜனவரி 1, 2014
அம்மா.. உங்களின் வாழ்த்துக்கண்டு உளம் மகிழ்ந்தேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனித்திடும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா!
14.
angelin | 10:01 பிப இல் ஜனவரி 1, 2014
Wish you a blessed and happy 2014 .
15.
chollukireen | 8:26 முப இல் ஜனவரி 2, 2014
மிக்க நன்றி அஞ்சு. உனக்கும் அதே நல்லாசிகள். அன்புடன்
16.
chollukireen | 8:24 முப இல் ஜனவரி 2, 2014
நன்றிநன்றி.இளமதி. நல் வாழ்த்துகள். அன்புடன்
17.
chollukireen | 8:43 முப இல் ஜனவரி 2, 2014
நன்றி நன்றி. மகிழ்ச்சி அன்புடன்
18.
chollukireen | 8:44 முப இல் ஜனவரி 2, 2014
நன்றி,நன்றி, இளமதி அன்புடன்
19.
chollukireen | 8:49 முப இல் ஜனவரி 2, 2014
நன்றி இளமதி அன்புடன்
20.
chitrasundar5 | 2:46 பிப இல் ஜனவரி 2, 2014
மலர்ச்செண்டு நல்ல நிறத்துடனும், வாசனையுடனும் இருக்கும்மா. வாழ்த்துகளுக்கு நன்றிம்மா. தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அன்புடன் சித்ரா
21.
chollukireen | 3:15 பிப இல் ஜனவரி 2, 2014
அம்மா எது செய்தாலும் பிடிக்கும் உங்களுக்கு. இதுவே ஸந்தோஷ,மாக இருக்கிரது. வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. மனம் நிறைந்த வாழ்த்துகள். அன்புடன்
22.
mahalakshmivijayan | 5:14 முப இல் ஜனவரி 4, 2014
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா!
23.
mahalakshmivijayan | 5:14 முப இல் ஜனவரி 4, 2014
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா!
24.
chollukireen | 10:48 முப இல் ஜனவரி 5, 2014
நன்றி. மஹாலக்ஷ்மி. உன் குடும்பத்தினருக்கும் மிகவும் அன்பு கலந்த ஆசிகள். உன் வரவு மகிழ்ச்சியைத் தருகிரது.. அன்புடன்
25.
yarlpavanan | 1:05 பிப இல் ஜனவரி 5, 2014
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.