பொங்கல் வாழ்த்துகள்
ஜனவரி 13, 2014 at 5:03 பிப 8 பின்னூட்டங்கள்
அன்பிற்குரிய சொல்லுகிறேனின் ஆதரவாளர்களாகிய அன்பு உள்ளங்களுக்கு
என் மனமார்ந்த மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல். அன்புடன் சொல்லுகிறேன்.
Entry filed under: Uncategorized.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 5:15 பிப இல் ஜனவரி 13, 2014
இனிய மகர சங்க்ராந்தித் திருநாள் நல்வாழ்த்துகள் + நமஸ்காரங்கள். அன்புடன் கோபு.
2.
chollukireench | 12:00 பிப இல் ஜனவரி 15, 2014
அனேக ஆசிகளும்,வாழ்த்துகளும்.அன்புடன்
3.
யாழ்பாவாணன் | 5:30 பிப இல் ஜனவரி 13, 2014
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
4.
chollukireench | 12:03 பிப இல் ஜனவரி 15, 2014
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
5.
திண்டுக்கல் தனபாலன் | 3:07 முப இல் ஜனவரி 14, 2014
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…
6.
chollukireench | 12:04 பிப இல் ஜனவரி 15, 2014
நன்றி. உங்களுக்கும்,குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கள் வாழ்த்துகள். அன்புடன்
7.
chitrasundars blog | 9:29 பிப இல் ஜனவரி 14, 2014
காமாக்ஷிமா,
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றிம்மா, அன்புடன் சித்ரா.
படத்திலுள்ளது பேயன் பழம்போல் தெரிகிறது !!
8.
chollukireench | 12:07 பிப இல் ஜனவரி 15, 2014
கற்பூரவல்லி என்று சொல்லும் பழவகை. அநேக ஆசிகளும்,வாழ்த்துகளும். அன்புடன்