ஆசிகள் அன்பர்களுக்கு.
செப்ரெம்பர் 1, 2014 at 12:31 பிப 33 பின்னூட்டங்கள்
எதற்காகவா?
எங்களுடைய அறுபதாவது திருமண நாள் 2–9–2014
என்னுடைய வீட்டுக்காரரின் பிறந்தநாள்–4–9–2014
வயது முதிர்ந்த தம்பதிகளின் நல்லாசிகளை இதன் மூலம்
தெரிவித்துக் கொள்வதில் உங்களுக்கும் ஸந்தோஷம்
ஏற்படும். யாவருக்கும் எங்களின் ஆசிகள் .
அன்புடன் சொல்லுகிரேன். காமாட்சி மஹாலிங்கம்.
Entry filed under: வாழ்த்துகள்.
33 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
angelin | 12:53 பிப இல் செப்ரெம்பர் 1, 2014
அன்பான வாழ்த்துக்கள் வணக்கங்கள் காமாட்சி அம்மா .
2.
chollukireen | 7:48 முப இல் செப்ரெம்பர் 3, 2014
அஞ்சு உளமார்ந்த அன்பான ஆசிகளம்மா. அன்புடன்
3.
வை. கோபாலகிருஷ்ணன் | 1:07 பிப இல் செப்ரெம்பர் 1, 2014
நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்,
நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்,
நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்
அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள் …. மாமி.
தங்கள் இருவரின் ஆசீர்வாதங்கள் கிடைக்க நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறோம்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அன்புடன் கோபு
4.
chollukireen | 7:55 முப இல் செப்ரெம்பர் 3, 2014
வீழ்ச்சி,எழுச்சி,ஈஸிஜி, எம்ஆர்ஐ , என யாவும் கண்டதால் குறைந்த பக்ஷம் வாழ்த்துக்களைக் கொடுத்து விடுவோம் என்ற என் அன்பின் வெளிப்பாடுதான் இந்தப்பதிவே. நான் நலமாக இருக்கிறேன்.
உங்களுக்கு எங்களின் ஸஹஸ்ரகோடி ஆசீர்வாதங்கள்.
அன்புடன்
5.
ranjani135 | 1:55 பிப இல் செப்ரெம்பர் 1, 2014
எங்கள் இருவரின் நமஸ்காரங்களும் உங்களிருவருக்கும்.
ஆரோக்கியமும் மன நிம்மதியும் கொடுக்க ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகளைப் பிரார்த்திக்கிறேன். .
6.
chollukireen | 7:58 முப இல் செப்ரெம்பர் 3, 2014
எனக்காக வேண்டியதைப் பிரார்த்திருக்கிரீர்கள். எவ்வளவு ஸந்தோஷம் தெரியுமா. உங்கள் யாவருக்கும் எங்களின் மனம் நிறைந்த ஆசிகளும் அன்பும். அன்புடன்
7.
chollukireen | 8:30 முப இல் செப்ரெம்பர் 3, 2014
நான் நன்றாக இருக்கிறேன். விசாரப்படாதே. அன்புடன்
8.
Asiya Omar | 3:06 பிப இல் செப்ரெம்பர் 1, 2014
வாழ்த்த வயதில்லை என்றாலும் நல்வாழ்த்துக்கள் அம்மா.
9.
chollukireen | 8:01 முப இல் செப்ரெம்பர் 3, 2014
நல் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த மகிழ்வு அம்மா.
உங்கள் அன்பிற்கு வணக்கமம்மா. அன்புடன்
10.
கோவை கவி | 5:35 பிப இல் செப்ரெம்பர் 1, 2014
இறைவன் வேண்டிய ஆரோக்கியம் – மகிழ்வைத் அள்ளித்தர இறைவனை வேண்டுகிறோம்.
இனிய மணநாள் வாழ்த்துகள்….இறைவன் அள்ளித் தரட்டும்.
அன்பு வணக்கம்.அம்மா, ஐயா.
அன்புடன்
திருமதி வேதா. இலங்காதிலகம்.
11.
chollukireen | 8:07 முப இல் செப்ரெம்பர் 3, 2014
கவிதைநடையில் உங்களின் வாழ்த்திற்கு மிக்க மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.
இறைவன் உங்களுக்கும் எல்லா நன்மைகளும் புரியட்டும். மனமகிழ்சியுடன் எங்களின் ஆசி உங்களுக்கு. நன்றி. முதல்வரவே அன்புடன் கூடியதாக அமை.ந்து விட்டது ஸந்தோஷம் . அன்புடன்
12.
இளமதி | 8:01 பிப இல் செப்ரெம்பர் 1, 2014
வணக்கம் அம்மா!
மனம் நிறைய மகிழ்வு பொங்க
இனம் வாழ்த்த நிறைந்த நலனோடு
வாழ்திட வேண்டும் நீங்கள் இருவரும்!
மகிழ்ச்சியில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை அம்மா!
வேண்டும் வரம் தரும் வேங்கடன் அருள் என்றென்றும்
உங்கள் கூட வரும்! உளமாரப் பிரார்த்திக்கின்றேன் அம்மா!
தங்களின் ஆசியே எங்கள் வாழ்வின் வரம்!
அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா!
13.
chollukireen | 8:10 முப இல் செப்ரெம்பர் 3, 2014
பாமாலை,பூமாலை எல்லாம் உன் கவிதையிலேயே இருக்கிறதே.!!!!!!வேறு என்ன வேண்டும். எங்களின் அளவில்லாத ஆசிகளும் அன்பும். அன்புடன்
14.
yarlpavanan | 10:30 பிப இல் செப்ரெம்பர் 1, 2014
நீண்ட ஆயுளுடன்
முழு நிறைவோடு
மகிழ்வான வாழ்வைத் தொடர
வாழ்த்துகள்!
15.
chollukireen | 8:13 முப இல் செப்ரெம்பர் 3, 2014
உங்களின் மனம் நிறைந்த வாழ்த்திற்கு மனம் நிறைந்தது. ஆசிகளும்,அன்பும். அன்புடன்
16.
RAMACHANDRAN | 2:08 முப இல் செப்ரெம்பர் 2, 2014
Dear Mama & Mami,
Many happy returns of the day,
RAMU
17.
chollukireen | 8:16 முப இல் செப்ரெம்பர் 3, 2014
இந்தப் பகுதியில் உன்னைக் கண்டது மிக்கவே மகிழ்ச்சியாக யிருக்கிறது. உங்கள் யாவருக்கும் எங்களின் ஆசிகளப்பா.. அன்புடன்.
18.
adhi venkat | 6:25 முப இல் செப்ரெம்பர் 2, 2014
thangkalaukku engal iruvarin namaskaarangal ammaa. thangalin aasikalai vendugirom.
19.
chollukireen | 8:22 முப இல் செப்ரெம்பர் 3, 2014
உங்கள் யாவருக்கும் எங்களின் மனமார்ந்த ஆசிகள்.
சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும். மனோபீஷ்டங்களெல்லாம் நிறைவேர வேண்டும்..
அன்புடனும்,ஆசிகளுடனும்
20.
radha rani | 3:23 முப இல் செப்ரெம்பர் 3, 2014
many many happy returns of the day ammaa… Thankal iruvarin aasikal kitaiththathil mikka makizssi…:)
21.
chollukireen | 8:29 முப இல் செப்ரெம்பர் 3, 2014
ராதா ராணி, மிகவு ஸந்தோஷம் உன் வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும். அநேக ஆசிகளும், அன்பும் எப்போதுமே. அன்புடன்
22.
Girija. | 7:16 பிப இல் செப்ரெம்பர் 3, 2014
Vaazhga Needuzhi!! Iraivan Arulal..!
23.
chollukireen | 8:09 முப இல் செப்ரெம்பர் 4, 2014
உன் முதல்வரவிற்கும்,வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி. சுயவிவரம்கொடம்மா.புரிந்துகொள்ள ஸுலபமாயிருக்கும். அன்புடன்
24.
பார்வதி இராமச்சந்திரன். | 11:02 முப இல் செப்ரெம்பர் 4, 2014
தாங்களும் தங்கள் கணவரும் பல்லாண்டு உடல் நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழப் பிரார்த்திக்கிறேன்!.. தங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.
25.
chollukireen | 11:31 முப இல் செப்ரெம்பர் 7, 2014
பார்வதி உங்களுக்கு என் மனப்பூர்வமான ஆசிகள். உன் அன்பிற்கும் மிக்க நன்றி. அன்புடன்
26.
chitrasundar | 6:13 முப இல் செப்ரெம்பர் 8, 2014
காமாஷிமா,
தங்களின் 60 வது திருமண நாளில் எங்களுக்கு பெறுதற்கரிய நல்லாசிகள் வழங்கிய நீங்கள் ஐயாவுடன் சேர்ந்து உடல் நலத்துடன் நீடூழி வாழ எங்களின் பிரார்த்தணைகளும் உண்டும்மா. அன்புடன் சித்ரா.
27.
chollukireen | 12:07 பிப இல் செப்ரெம்பர் 8, 2014
உன்னைக் காணவில்லையே என்று நினைத்தேன். இந்தியாவிலுள்ளாயா? அமெரிக்காவா? மிக்க ஸந்தோஷமும் அளவற்ற ஆசிகளும். அன்புடன்
உன் பிரார்த்தனைக்கும் நன்றி. ஆசிகள்
28.
ranjani135 | 1:14 பிப இல் செப்ரெம்பர் 8, 2014
அன்புள்ள காமாக்ஷிமா,
உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். தயவு செய்து, வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இணைப்பு இதோ:
http://wp.me/p244Wx-HR
நன்றி,
அன்புடன்,
ரஞ்சனி
29.
chollukireen | 11:53 முப இல் செப்ரெம்பர் 20, 2014
விருது விருந்தாக இனிக்கிறது. நன்றி அன்புடன்
30.
gardenerat60 | 2:36 பிப இல் செப்ரெம்பர் 15, 2014
வாழ்த்துக்கள் அம்மா!
ஆசிகளுக்கு நமஸ்காரம்!
31.
chollukireen | 11:51 முப இல் செப்ரெம்பர் 20, 2014
இங்கு உன்னைப் பார்த்ததில் மிக்க ஸந்தோஷம்.ஆசிகளுடன் அன்பும்
32.
vijikumari | 10:48 முப இல் செப்ரெம்பர் 20, 2014
உங்களின் திருமண நாளுக்கும் உங்கள் கணவிர்ன் பிறந்த நாளுக்கும் வாழ்த்து சொல்லும் வயதும் இல்லை தகுதியும் இல்லை எல்லா வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் தரட்டும் என்ற வேண்டுதல் மட்டும் கட்டாயம் உண்டு. உங்கள் ஆசிர்வாதமும் அன்பும் எங்களுக்கு என்றும் வேண்டும். அனேகக் கோடி நமஸ்காரங்கள்
33.
chollukireen | 11:27 முப இல் செப்ரெம்பர் 20, 2014
எல்லோருக்கும் ஒரு ஆசீர்வாதத்தைச் சொல்லுவதற்காக காரணம் எங்கள் திருமணநாளாக இருந்தால்
அதில் ஒரு அர்த்தம் இருக்குமே என்ற எண்ணத்தில் அதை எழுதியிருந்தேன். திரும்ப எழுத முடியுமோ
முடியாதோ என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
எண்ணற்ற ஆசிகள். அழகாக சுறுசுறுப்பாக பதிவுகள் கொடுக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன்