ஆனந்த சதுர்த்தி. நான் பார்த்த வினாயகர்கள்,மும்பை.
செப்ரெம்பர் 15, 2014 at 1:27 பிப 8 பின்னூட்டங்கள்
நான் பார்த்த சில வினாயகர்களை உங்களுக்கும் தரிசிக்கக்
கொடுப்போமோமென்ற நினைப்பில் உடனே பதிவிட முடியவில்லை.
ஸரி, தரிசிப்பதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாமே என்றுத்
தோன்றியது.
கணேச சதுர்த்தி பத்து நாள் கொண்டாட்டத்தின் போது சில நான்
தரிசித்தவைகள் இவை. எங்கள் வீட்டின் அருகிலேயே இருந்தவைகள் சில.
இவற்றில் ஸிக்ஸ்பேக் வினாயகர் என்று பேசப்பட்ட இவரைப் பாருங்கள்.
இவரிருந்த பந்தலில் உடற்பயிற்சி யோகாவைப் பற்றிய படங்கள்.
ப்ரஸாதமும்,ஊறவைத்த முளைப்பயறுகள்,பழங்கள் என.
பேப்பர்களிலும் விசேஷமாக போட்டோக்கள்.
பெரிய அளவிலான மூஞ்சூரு வாகனத்தில் டிப்டாப்பாக ஸிக்ஸ்
பேக் உடல்க் கட்டுடன். நீங்களெல்லாம் பார்க்க வேண்டாமா?
பாருங்கள் இவரை.
இவரையடுத்து இன்னும் சில கணபதியையும் பாருங்கள்.
வழிநெடுக விஸர்ஜனத்திற்குப் போன கணபதிகள் கணக்கிலடங்கா.
என்னை சற்று ஒழுங்காக இருப்பதற்கான பதிவு இது. பாருங்கள்
மற்றும் சில
அழகான வினாயகர் இவரைப் பார்க்க வேண்டாமா?
உங்களை ஆராதிக்கிறோம். அருள் புரியுங்கள்.
யாவருக்கும் மன நிறைவை வேண்டுவோம். அன்புடன்
Entry filed under: பூஜைகள்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 1:34 பிப இல் செப்ரெம்பர் 15, 2014
அழகான பதிவு. படங்கள் எல்லாமே அருமை. நம் அனைவரையும் பிள்ளையார் காப்பற்றட்டும்.
2.
chollukireen | 12:12 பிப இல் செப்ரெம்பர் 17, 2014
ஆசிகளும்,நன்றிகளும். அன்புடன்
3.
mahalakshmivijayan | 4:29 முப இல் செப்ரெம்பர் 17, 2014
அழகோ அழகு அம்மா!
4.
chollukireen | 12:14 பிப இல் செப்ரெம்பர் 17, 2014
தொந்தி கணபதி எத்தனை அலங்காரங்களில்? அன்புடன்
5.
yarlpavanan | 6:41 முப இல் செப்ரெம்பர் 17, 2014
அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.
வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
http://wp.me/pTOfc-b9
6.
chollukireen | 12:19 பிப இல் செப்ரெம்பர் 17, 2014
மிக்க மகிழ்ச்சி. யாழ் பாவாணன் பொடியனல்ல. பாவாணன். உங்கள் தளத்திலும் மறுமொழி இட்டுள்ளேன். . மேன்மேலும் விருதுகள் உங்களுக்குக் குவிய வாழ்த்துகள். அன்புடன்
7.
பார்வதி இராமச்சந்திரன். | 4:53 பிப இல் செப்ரெம்பர் 20, 2014
மிக அருமையான தரிசனம்…எத்தனை எத்தனை விநாயகர்கள்!… மிக்க நன்றி அம்மா!..
8.
chollukireen | 11:31 முப இல் செப்ரெம்பர் 21, 2014
மும்பையில் ஆயிரக்கணக்கான அழகு வினாயகர்கள்.
பத்து தினங்கள் கொண்டாட்டங்கள். நீயும் ரஸித்தது ஸந்தோஷம். அன்புடன்