வாழ்த்துகள்

ஒக்ரோபர் 21, 2014 at 10:48 முப 16 பின்னூட்டங்கள்

தீபாவளி வாணங்கள்

தீபாவளி வாணங்கள்

சொல்லுகிறேன் பதிவிற்கு ஆதரவு கொடுக்கும்,படிக்கும்,

பார்க்கும், எல்லா அன்புள்ளங்களுக்கும், வலையுலக எல்லாப்

பதிவாளர்களுக்கும்,அவர்களின் குடும்பங்களுக்கும், நான்

2014  ஆம்வருஷத்திய  தீபத்திரு    நாளாகிய தீபாவளி நல்

வாழ்த்துக்களை, உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.  இனியதீபாவளியைக்

கொண்டாடிமகிழுங்கள்.

அன்புடனும், ஆசிகளுடனும் சொல்லுகிறேன்.

யாவருக்கும் நல் வாழ்த்துகள்.

மல்லிகைப் பூக்களே

மல்லிகைப் பூக்களே

நானும் தீபாவளியை எட்டிப் பார்த்து மலருகிறேன்

நானும் தீபாவளியை எட்டிப் பார்த்து மலருகிறேன்

Entry filed under: வாழ்த்துகள். Tags: .

மாலாடு காரக்குழம்பு

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. mahalakshmivijayan  |  11:00 முப இல் ஒக்ரோபர் 21, 2014

    காமாட்சி அம்மா.. தீபாவளி பட்சணங்கள் எல்லாம் அருமை! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙂

    மறுமொழி
    • 2. chollukireen  |  11:55 முப இல் ஒக்ரோபர் 21, 2014

      ஆசிகள்,ஆசிகள்,ஆசிகள் அனைவருக்கும். அன்புடன்

      மறுமொழி
  • 3. வை. கோபாலகிருஷ்ணன்  |  11:08 முப இல் ஒக்ரோபர் 21, 2014

    தங்களின் தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி. எனது தீபாவளி நமஸ்காரங்கள். வாழ்த்துகள். படங்கள் எல்லாம் ஜோர் ஜோர். அன்புடன் கோபு

    மறுமொழி
  • 4. chollukireen  |  11:58 முப இல் ஒக்ரோபர் 21, 2014

    குவிக் ரிப்ளை. உங்கள் ஒருவரால்தான் முடியும்.
    மஹாலக்ஷ்மியும் சேர்ந்து கொண்டார். ஆசிகள்,ஆசிகள்
    ஆசிகள் . அன்புடன்

    மறுமொழி
  • 5. ranjani135  |  2:19 பிப இல் ஒக்ரோபர் 21, 2014

    உங்கள் வாழ்த்துக்கள் தீபாவளி போலவே இனிக்கின்றன. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

    மறுமொழி
    • 6. chollukireen  |  5:03 பிப இல் ஒக்ரோபர் 21, 2014

      ஆசிகள்,ஆசிகள்.இனிப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.அன்புடன்

      மறுமொழி
  • 7. Venkat  |  2:26 பிப இல் ஒக்ரோபர் 21, 2014

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    மறுமொழி
    • 8. chollukireen  |  5:07 பிப இல் ஒக்ரோபர் 21, 2014

      ஆசிகளுடன் கூடிய நல் வாழ்த்துகள். ஆதியைப் பார்க்க முடியவில்லை. ரோஷ்னி,ஆதி,யாவருக்கும்,தீபாவளி
      அன்புடனான ஆசிகள். அன்புடன்

      மறுமொழி
  • 9. angelin  |  9:31 பிப இல் ஒக்ரோபர் 21, 2014

    மலர்ந்த மல்லி மொட்டுக்கள் மிக அழகு !காமாட்சி அம்மா !! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி
    • 10. chollukireen  |  8:02 முப இல் ஒக்ரோபர் 22, 2014

      ஆசிகளும் அன்பும். அன்புடன்

      மறுமொழி
  • 11. yarlpavanan  |  12:58 முப இல் ஒக்ரோபர் 22, 2014

    சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    மறுமொழி
    • 12. chollukireen  |  8:03 முப இல் ஒக்ரோபர் 22, 2014

      நன்றி உங்களின் வாழ்த்துகளுக்கு. அன்புடன்

      மறுமொழி
  • 13. chitrasundar  |  2:57 முப இல் ஒக்ரோபர் 22, 2014

    காமாக்ஷிமா,

    உங்கள் வாழ்த்துக்களுடனான தீபாவளி மிகமிக இனிப்பாக உள்ளதே ! பூத்த பூக்களும், மொட்டும் அழகாக உள்ளன அம்மா.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

    மறுமொழி
    • 14. chollukireen  |  8:10 முப இல் ஒக்ரோபர் 22, 2014

      ஸந்தோஷம். அன்புடனும்,ஆசிகளுடனும்

      மறுமொழி
  • 15. திண்டுக்கல் தனபாலன்  |  7:58 முப இல் ஒக்ரோபர் 22, 2014

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்…

    மறுமொழி
    • 16. chollukireen  |  8:05 முப இல் ஒக்ரோபர் 22, 2014

      உங்களின் வாழ்த்துகளை மிக்க அன்புடன் வரவேற்கிறேன். நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு
      எல்லையில்லா மகிழ்ச்சி. நன்றி. அன்புடனும் ஆசிகளுடனும்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஒக்ரோபர் 2014
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 280 other followers

வருகையாளர்கள்

  • 455,405 hits

காப்பகம்

பிரிவுகள்


ஏகாந்தன் Aekaanthan

மனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

%d bloggers like this: