வாழ்த்துகள்
ஒக்ரோபர் 21, 2014 at 10:48 முப 16 பின்னூட்டங்கள்
சொல்லுகிறேன் பதிவிற்கு ஆதரவு கொடுக்கும்,படிக்கும்,
பார்க்கும், எல்லா அன்புள்ளங்களுக்கும், வலையுலக எல்லாப்
பதிவாளர்களுக்கும்,அவர்களின் குடும்பங்களுக்கும், நான்
2014 ஆம்வருஷத்திய தீபத்திரு நாளாகிய தீபாவளி நல்
வாழ்த்துக்களை, உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன். இனியதீபாவளியைக்
கொண்டாடிமகிழுங்கள்.
அன்புடனும், ஆசிகளுடனும் சொல்லுகிறேன்.
யாவருக்கும் நல் வாழ்த்துகள்.
Entry filed under: வாழ்த்துகள். Tags: வாழ்த்துகள்.
16 பின்னூட்டங்கள் Add your own
Venkat க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
mahalakshmivijayan | 11:00 முப இல் ஒக்ரோபர் 21, 2014
காமாட்சி அம்மா.. தீபாவளி பட்சணங்கள் எல்லாம் அருமை! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙂
2.
chollukireen | 11:55 முப இல் ஒக்ரோபர் 21, 2014
ஆசிகள்,ஆசிகள்,ஆசிகள் அனைவருக்கும். அன்புடன்
3.
வை. கோபாலகிருஷ்ணன் | 11:08 முப இல் ஒக்ரோபர் 21, 2014
தங்களின் தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி. எனது தீபாவளி நமஸ்காரங்கள். வாழ்த்துகள். படங்கள் எல்லாம் ஜோர் ஜோர். அன்புடன் கோபு
4.
chollukireen | 11:58 முப இல் ஒக்ரோபர் 21, 2014
குவிக் ரிப்ளை. உங்கள் ஒருவரால்தான் முடியும்.
மஹாலக்ஷ்மியும் சேர்ந்து கொண்டார். ஆசிகள்,ஆசிகள்
ஆசிகள் . அன்புடன்
5.
ranjani135 | 2:19 பிப இல் ஒக்ரோபர் 21, 2014
உங்கள் வாழ்த்துக்கள் தீபாவளி போலவே இனிக்கின்றன. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
6.
chollukireen | 5:03 பிப இல் ஒக்ரோபர் 21, 2014
ஆசிகள்,ஆசிகள்.இனிப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.அன்புடன்
7.
Venkat | 2:26 பிப இல் ஒக்ரோபர் 21, 2014
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
8.
chollukireen | 5:07 பிப இல் ஒக்ரோபர் 21, 2014
ஆசிகளுடன் கூடிய நல் வாழ்த்துகள். ஆதியைப் பார்க்க முடியவில்லை. ரோஷ்னி,ஆதி,யாவருக்கும்,தீபாவளி
அன்புடனான ஆசிகள். அன்புடன்
9.
angelin | 9:31 பிப இல் ஒக்ரோபர் 21, 2014
மலர்ந்த மல்லி மொட்டுக்கள் மிக அழகு !காமாட்சி அம்மா !! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி திரு நாள் நல்வாழ்த்துக்கள்
10.
chollukireen | 8:02 முப இல் ஒக்ரோபர் 22, 2014
ஆசிகளும் அன்பும். அன்புடன்
11.
yarlpavanan | 12:58 முப இல் ஒக்ரோபர் 22, 2014
சிறந்த பகிர்வு
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html
12.
chollukireen | 8:03 முப இல் ஒக்ரோபர் 22, 2014
நன்றி உங்களின் வாழ்த்துகளுக்கு. அன்புடன்
13.
chitrasundar | 2:57 முப இல் ஒக்ரோபர் 22, 2014
காமாக்ஷிமா,
உங்கள் வாழ்த்துக்களுடனான தீபாவளி மிகமிக இனிப்பாக உள்ளதே ! பூத்த பூக்களும், மொட்டும் அழகாக உள்ளன அம்மா.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
14.
chollukireen | 8:10 முப இல் ஒக்ரோபர் 22, 2014
ஸந்தோஷம். அன்புடனும்,ஆசிகளுடனும்
15.
திண்டுக்கல் தனபாலன் | 7:58 முப இல் ஒக்ரோபர் 22, 2014
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்…
16.
chollukireen | 8:05 முப இல் ஒக்ரோபர் 22, 2014
உங்களின் வாழ்த்துகளை மிக்க அன்புடன் வரவேற்கிறேன். நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு
எல்லையில்லா மகிழ்ச்சி. நன்றி. அன்புடனும் ஆசிகளுடனும்