மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துக்கள்.
ஜனவரி 14, 2015 at 1:12 பிப 19 பின்னூட்டங்கள்
பொங்குக புதுப்பால் பொங்குக புதுப்பால்
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
யாவருக்கும் இனிய மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துக்களை
ஆசியுடனும் அன்புடனும் சொல்லுகிறேன்.
காமாட்சி மஹாலிங்கம்.
பொங்கலோ,பொங்கல்.
படங்கள்—-உபயம்—கூகல். நன்றி.
Entry filed under: வாழ்த்துக்கள்.
19 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 3:07 பிப இல் ஜனவரி 14, 2015
அருமையான, உளம்நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
2.
chollukireen | 11:46 முப இல் ஜனவரி 16, 2015
மிக்க ஸந்தோஷம். அன்புடன்
3.
marubadiyumpookkum | 4:45 பிப இல் ஜனவரி 14, 2015
thanksma
2015-01-14 18:42 GMT+05:30 “சொல்லுகிறேன்” :
> chollukireen posted: ” பொங்குக புதுப்பால் பொங்குக புதுப்பால் பொங்கும்
> மங்களம் எங்கும் தங்குக. யாவருக்கும் இனிய மகர ஸங்கராந்தி பொங்கல்
> வாழ்த்துக்களை ஆசியுடனும் அன்புடனும் சொல்லுகிறேன். காமாட்சி மஹாலிங்கம்.
> பொங்கலோ,பொங்கல். “
4.
chollukireen | 11:48 முப இல் ஜனவரி 16, 2015
மிக்கநன்றி. அன்புடன்
5.
marubadiyumpookkum | 5:05 பிப இல் ஜனவரி 14, 2015
கலப்பை இல்லாத உழவும்
கரும்பில்லாத உறவும்
கற்பில்லாத நிலமும்
கலப்பில்லாத அசலும்
நம் பொங்கலில்
பொங்க
பொங்குகிறேன்
நானும்
வாழ்த்தை.
2015-01-14 22:15 GMT+05:30 thanigai maniam :
> thanksma
>
6.
chollukireen | 11:50 முப இல் ஜனவரி 16, 2015
மிக்க அருமையான வாழ்த்து. அருமையாக உள்ளது.
அன்புடன்
7.
marubadiyumpookkum | 7:53 முப இல் ஜனவரி 17, 2015
thanksma..
8.
marubadiyumpookkum | 7:57 முப இல் ஜனவரி 18, 2015
thanksma
9.
chitrasundar | 1:47 முப இல் ஜனவரி 15, 2015
காமாக்ஷிமா,
ஆஹா, பொங்கலுக்குத் தேவையான எல்லாமும் இங்கே இருக்கே, எடுத்துக் கொண்டாடிட வேண்டியதுதான்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
10.
chollukireen | 11:52 முப இல் ஜனவரி 16, 2015
அதற்காகத்தானே படங்கள். வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. வாழ்த்துகள் திரும்பவும். அன்புடன்
11.
திண்டுக்கல் தனபாலன் | 2:06 முப இல் ஜனவரி 15, 2015
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…
12.
chollukireen | 11:53 முப இல் ஜனவரி 16, 2015
நன்றி. மேன்மேலும் வாழ்த்துக்கள் உங்கள் யாவருக்கும். அன்புடன்
13.
ஆறுமுகம் அய்யாசாமி | 3:10 முப இல் ஜனவரி 15, 2015
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
14.
chollukireen | 11:54 முப இல் ஜனவரி 16, 2015
நன்றி உங்களின் வாழ்த்துக்களுக்கு. வாழ்த்துகளுடனும்,அன்புடனும்
15.
yarlpavanan | 4:35 முப இல் ஜனவரி 15, 2015
தை பிறந்தாச்சு
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!
16.
chollukireen | 11:57 முப இல் ஜனவரி 16, 2015
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அம்மாதிரியே உங்கள் வாழ்த்தும் இருக்கிறது. நன்றியுடனும்,அன்புடனும்
17.
பிரபுவின் | 5:22 முப இல் ஜனவரி 15, 2015
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிகள் பொங்க இந்தப் புனித நாளில் வாழ்த்துகின்றேன்.
18.
chollukireen | 11:58 முப இல் ஜனவரி 16, 2015
மிக்க நன்றி. யாவரும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டி,அன்புடனும்,ஆசிகளுடனும்
19.
VAI. GOPALAKRISHNAN | 9:51 முப இல் மார்ச் 2, 2015
நமஸ்காரம். மிகவும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள் !