வாழ்த்துகள்
ஏப்ரல் 13, 2015 at 9:55 முப 14 பின்னூட்டங்கள்
இனிய தமிழ்ப் புத்தாண்டான 14—4—2015 ஆம் நாளை மன்மத வருஷமே வருகவருக,
யாவருக்கும் நன்மைகளைத் தருக, நல்ல சுபிக்ஷ வருஷமாக யாவருக்கும் அமைக
என்று நல்வாக்குகளைக் கூறி ஒருவர்க்கொருவர் அன்பையும் , வாழ்த்துகளையும்
பறிமாறிக்கொள்வோம். யாவருக்கும் அன்பையும் ஆசிகளையும் சொல்லுகின்றேன்.
Entry filed under: வாழ்த்துகள்.
14 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 9:57 முப இல் ஏப்ரல் 13, 2015
இனிய மன்மத தமிழ்ப் புத்தாண்டாக பிறந்து எல்லோருக்கும் மன மகிழ்ச்சியளிக்கட்டும்.
நமஸ்காரங்கள்.
2.
chollukireen | 8:29 முப இல் ஏப்ரல் 15, 2015
ஆசிகள் அனைவருக்கும். ஆம் மனமகிழ்ச்சி இருந்து விட்டால் குறைகளே ஏதுமில்லை.. உங்கள் நல் வாக்கு யாவருக்கும் பலிக்கட்டும். நன்றி அன்புடன்
3.
marubadiyumpookkum | 10:13 முப இல் ஏப்ரல் 13, 2015
நாட்டின் கோடுகள் எல்லையானது
மொழியின் கோடுகள் எல்லையற்றது
தமிழின்
மன்மத ஆண்டின்
புதுப் புனல் பிரவாகம்
உங்களுக்கு எம் வாழ்த்தாக!
4.
chollukireen | 8:31 முப இல் ஏப்ரல் 15, 2015
உங்களின் புதுப் புனல்ப்ரவாக வாழ்துகளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அன்புடன்
5.
marubadiyumpookkum | 8:34 முப இல் ஏப்ரல் 15, 2015
thanksma
6.
yarlpavanan | 11:07 பிப இல் ஏப்ரல் 13, 2015
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
7.
திண்டுக்கல் தனபாலன் | 2:42 முப இல் ஏப்ரல் 14, 2015
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா…
8.
chollukireen | 8:38 முப இல் ஏப்ரல் 15, 2015
மிக்க மகிழ்ச்சி உங்களின் வாழ்த்துகளுக்கு. அன்புடன்
9.
chitrasundar | 8:26 பிப இல் ஏப்ரல் 14, 2015
காமாக்ஷிமா,
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய மனம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
10.
chollukireen | 8:39 முப இல் ஏப்ரல் 15, 2015
மிக்க ஸந்தோஷம். யாவருக்கும் என் ஆசிகள். அன்புடன்
11.
ஆறுமுகம் அய்யாசாமி | 3:45 முப இல் ஏப்ரல் 15, 2015
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!
12.
chollukireen | 8:41 முப இல் ஏப்ரல் 15, 2015
நன்றி. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் நல் வாழ்த்துகள். அன்புடன்
13.
ranjani135 | 2:21 பிப இல் ஏப்ரல் 15, 2015
உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
14.
chollukireen | 5:04 முப இல் ஏப்ரல் 16, 2015
ஸந்தோஷம்.நன்றியும், வாழ்த்துகளும். அன்புடன்