ஏழாவது பிறந்த நாளைக்கு வேர்ட் ப்ரஸ்ஸின் வாழ்த்துகள்.
ஏப்ரல் 19, 2015 at 4:51 முப 18 பின்னூட்டங்கள்
நேற்றிரவு எட்டு மணிக்கு சொல்லுகிறேன் ஆறு வருடங்களைக் கடந்து,
ஏழாவதில் அடியெடுத்து வைப்பதை வேர்ட் ப்ரஸ்.காம்வரவேற்றுச்
, சொல்லியது. வேர்ட் ப்ரஶ் காமிற்கு மிக்க நன்றிகள்.
சொல்லுகிறேனை ஆதரிக்கும் எல்லா அன்புள்ளங்களுக்கும்
என் நன்றிகள்.
ஜில் என்று ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன் சொல்லுகிறேன்.
Entry filed under: வாழ்த்துகள்.
18 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 7:01 முப இல் ஏப்ரல் 19, 2015
வாழ்த்துக்கள்…
2.
chollukireen | 10:57 முப இல் ஏப்ரல் 23, 2015
மிகவும் நன்றி தனபாலன் . அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 8:35 முப இல் ஏப்ரல் 19, 2015
வலையுலகில் தங்களின் ஏழாவது பிறந்த நாளுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள். வாழைப்பழங்களும் ஜூஸும் அருமை. மிக்க நன்றி.
4.
chollukireen | 10:56 முப இல் ஏப்ரல் 23, 2015
உங்களின் வாழ்துகளுக்கும், அருமை என்ற வாழைப்பழ கமென்டிற்கும் மிகவும் நன்றி.அன்புடன்
5.
பிரபுவின் | 8:39 முப இல் ஏப்ரல் 19, 2015
நல்வாழ்த்துக்கள் அம்மா.பல தலைமுறைகளுக்கு பயன்தரத் தக்க பல பதிவுகளை தந்துள்ளீர்கள். தொடர்ந்து வெற்றிநடை போட இறைவனின் அனுக்கிரகம் கண்டிப்பாக கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.
6.
chollukireen | 10:59 முப இல் ஏப்ரல் 23, 2015
இறைவனிடம் வேண்டிப் பிரார்த்தித்தற்கு விசேஷமான நன்றிகள். அன்புடன்
7.
ranjani135 | 9:15 முப இல் ஏப்ரல் 19, 2015
அட! வெற்றிகரமான ஏழாவதுவருடமா? பாராட்டுக்கள்!உற்சாகத்துடன் உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்!
8.
chollukireen | 11:01 முப இல் ஏப்ரல் 23, 2015
வருடங்கள் உருண்டோடுகிறது. பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
9.
Angel Angel | 12:46 பிப இல் ஏப்ரல் 19, 2015
congratulations kamatchimma
10.
chollukireen | 11:02 முப இல் ஏப்ரல் 23, 2015
மிக்க நன்றி அஞ்சு. அடிக்கடி தலையைக் காட்டு. அன்புடன்
11.
vijayalakshmi | 9:18 முப இல் ஏப்ரல் 20, 2015
vazthukal mami…
12.
chollukireen | 11:04 முப இல் ஏப்ரல் 23, 2015
வாழ்த்துகள் சொல்லிய உனக்கும்,யாவருக்கும் வாழ்த்துகள். னன்றி. அன்புடன்
13.
chitrasundar | 9:29 பிப இல் ஏப்ரல் 20, 2015
காமாக்ஷிமா,
வேர்ட் ப்ரஸ்ஸின் வாழ்த்துக்களுடன் எங்களின் வாழ்த்துக்களும் !
கற்பூர வாழையில் ஒரு சீப்பும், வெயிலுக்கு ஜூஸும் எடுத்துக்கொண்டேன். அன்புடன் சித்ரா.
14.
chollukireen | 11:06 முப இல் ஏப்ரல் 23, 2015
ஸரியாக பழுத்தும்,பழுக்காததுமான நிலையில் மிக்க ருசியாக இருக்கும். நீயும் அந்த ருசியை உணர்ந்திருப்பாய். வாழ்த்துகளுக்கு நன்றி.அன்புடன்.
15.
Mrs.Mano Saminathan | 12:47 பிப இல் ஏப்ரல் 21, 2015
தங்களின் வலைத்தளத்தின் ஏழாவது பிறந்த் நாளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!
16.
chollukireen | 11:10 முப இல் ஏப்ரல் 23, 2015
உங்களின் வரவை வரவேற்று வாழ்த்துகள் அளித்ததற்கு
சொல்லுகிறேன் மிகவும் பெருமைப் படுகிறது. வாழ்த்துகள்
அனுப்பிவர்களுக்கும்,மனதால் நினைத்தவர்களுக்கும் வாழ்த்துகள். நன்றியுடனும், அன்புடனும்.
17.
கோவை கவி | 8:48 பிப இல் ஏப்ரல் 25, 2015
Happy b’day
7-th year…Pirabu…
18.
chollukireen | 12:36 பிப இல் ஏப்ரல் 26, 2015
மிக்க நன்றி உங்கள் வரவிற்கும்,வாழ்த்துகளுக்கும். அன்புடன்