தீபாவளி நல் வாழ்த்துகள்
நவம்பர் 9, 2015 at 12:21 பிப 17 பின்னூட்டங்கள்
என்னுடைய அன்பார்ந்த யாவருக்கும் சொல்லுகிறேனின் தீபாவளி நல் வாழ்த்துகள். மலரும்,தின்பண்டங்களும். பார்த்து இன்புறுங்கள். சொல்லுகிறேன் காமாட்சி.
தேன்குழல் குழந்தைகளுக்கு.
Entry filed under: வாழ்த்துகள்.
17 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 12:44 பிப இல் நவம்பர் 9, 2015
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்…
2.
chollukireen | 12:29 பிப இல் நவம்பர் 10, 2015
நன்றியும்,வாழ்த்துகளும் தனபாலன் அவர்களே. அன்புடன்
3.
வை. கோபாலகிருஷ்ணன் | 1:19 பிப இல் நவம்பர் 9, 2015
ஆஹா, படங்களில் காட்டியுள்ள அனைத்தும் பார்க்க மிக அழகாகவும், கற்பனைக்கு மிகவும் ருசியாகவும் உள்ளன. மிக்க நன்றி.
தங்களுக்கு எங்கள் தீபாவளி நமஸ்காரங்கள்.
4.
chollukireen | 12:30 பிப இல் நவம்பர் 10, 2015
அனேக ஆசிகளும், நன்றியும். வாழ்த்துகளுடன்
5.
chollukireen | 12:33 பிப இல் நவம்பர் 10, 2015
நோயற்ற வாழ்வும்,குறைவற்ற செல்வமுமாக வாழ கடவுளை வேண்டி ஆசீர்வதிக்கிறேன். அன்புடன்
6.
A Kumar | 1:55 பிப இல் நவம்பர் 9, 2015
Hello Akka,
Malar Kothu, Omapodi, Thenguzal, Massorpagu
Deepavali Vazthugal Amarkalam.
Rombavum Nanri.
Innum pala varudangal ungal iruvaruthum Asservathanmgal
engalaukku ellorukum neengal anuppavendum.
Namasakaram
7.
chollukireen | 12:36 பிப இல் நவம்பர் 10, 2015
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். ஆசீர்வாதங்கள். அன்புடன்
8.
ranjani135 | 3:57 பிப இல் நவம்பர் 9, 2015
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
9.
chollukireen | 12:37 பிப இல் நவம்பர் 10, 2015
உங்கள் அனைவருக்கும் தீபாவளி ஆசீர்வாதங்கள். அன்புடன்
10.
வை. கோபாலகிருஷ்ணன் | 4:36 பிப இல் நவம்பர் 9, 2015
ஆஹா, தாங்கள் செய்துகாட்டியுள்ள தின்பண்டங்கள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாக அழகாக உள்ளன.
ஏற்கனவே நான் கொடுத்த பின்னூட்டம் எங்கோ ’காக்கா ஊஷ்’ ஆகியுள்ளது போலிருக்கு.
தங்களுக்கு என் இனிய தீபாவளி நமஸ்காரங்கள், மாமி.
11.
chollukireen | 1:34 பிப இல் நவம்பர் 10, 2015
காக்கா கொண்டு போட்டு விட்டது. நன்றி. அன்புடன்
12.
JAYANTHI RAMANI | 4:55 பிப இல் நவம்பர் 9, 2015
தீபாவளி நல் வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா.
13.
chollukireen | 12:39 பிப இல் நவம்பர் 10, 2015
பார்க்கவே அபூர்வமாகிவிட்டது. ஆசிகள்.நன்றி ஜயந்தி.
14.
ஸ்ரீராம் | 12:51 முப இல் நவம்பர் 10, 2015
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் உடல்நலம் தேவலாமா?
15.
chollukireen | 1:20 பிப இல் நவம்பர் 10, 2015
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. கம்யுட்டர்லே உட்காரணும் பார்க்கணும், பதிலாவது எழுதணும், எதையாவது செய்யணும் என்ற ஆசை இருக்கிறது. முடிந்த அளவு உங்கள் யாவரையும் வலைப்பூக்கள் மூலம் நட்புடன் இருக்கவேண்டும். ஆசிகள் யாவருக்கும். அன்புடன்
16.
yarlpavanan | 7:18 பிப இல் நவம்பர் 11, 2015
இத்தீபாவளி நன்நாள் – தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/
17.
chollukireen | 1:10 பிப இல் நவம்பர் 16, 2015
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. என்னுடைய மனங்கனிந்த வாழ்த்துகளும் உங்களுக்கு. அன்புடன்