பொங்கல் வாழ்த்துகள்.
ஜனவரி 14, 2016 at 1:31 பிப 13 பின்னூட்டங்கள்
அன்புமிக்க சொல்லுகிறேனின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய மகர ஸங்கராந்தி,தைப்பொங்கலின் இனிய வாழ்த்துகளையும், ஆசிகளையும் ,அன்புடன் இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். பொங்கலோ பொங்கல். காமாட்சி மஹாலிங்கம்.
Entry filed under: வாழ்த்துகள்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 1:50 பிப இல் ஜனவரி 14, 2016
நமஸ்காரங்கள் மாமி. தங்களின் இந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மகர சங்கராந்தி வாழ்த்துகளும் நமஸ்காரங்களும்.
2.
chollukireen | 2:02 பிப இல் ஜனவரி 14, 2016
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பு கலந்த ஆசீர்வாதங்கள் அநேகம். உங்கள் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி. இனிய பொங்கலாக வாழ்த்துகள். அன்புடன்
3.
பிரபுவின் | 5:16 பிப இல் ஜனவரி 14, 2016
!!!!! பொங்கலோ பொங்கல் !!!!!💐💐💐💐💐💐💐💐💐
கரும்பைப்போல் தித்திக்க,சர்க்கரை பொங்கலைப்போல் சுவையா இருக்க, வாழ்க்கையில் எல்லாச்செல்வங்கள் பெற்று வளமுடன் வாழ ஸ்ரீ அருள்மிகு நயினாதீவு நாகபூசணி அம்மன் அருளை வேண்டி வாழ்த்துகிறேன்.
4.
chollukireen | 10:32 முப இல் ஜனவரி 15, 2016
மிக்க அருமையான வாழ்த்து. நயினாததீவு நாக பூஷணி அம்மனுக்கு என் நமஸ்காரங்கள். அன்புடன் உங்களுக்கும் அம்மன் அருள் புரியட்டும். அன்புடன்
5.
chitrasundar5 | 8:47 பிப இல் ஜனவரி 14, 2016
காமாஷிமா,
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
6.
chollukireen | 10:46 முப இல் ஜனவரி 15, 2016
அன்புள்ள சித்ரா மனம்கனிந்த வாழ்த்துகள். நெடுநாட்களாகிவிட்டதுபார்த்து. புதியவீடு ஸெட்டில் ஆகியதா?ஸௌ. புனிதா,திரு ஸுந்தரமூர்த்திக்கு விசேஷ ஆசிகளும் வாழ்த்துகளும், உடன் உனக்கும். அன்புடன்
7.
ஸ்ரீராம் | 1:16 முப இல் ஜனவரி 15, 2016
எங்கள் நமஸ்காரங்கள். இனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா.
8.
chollukireen | 10:48 முப இல் ஜனவரி 15, 2016
மிக்க ஸந்தோஷம். உங்கள் யாவரையும் ஒரு முறை பார்க்க ஆவல். மிக்க நன்றியும்,வாழ்த்துகளும். அன்புடன்
9.
yarlpavanan | 2:14 முப இல் ஜனவரி 15, 2016
2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
10.
chollukireen | 10:52 முப இல் ஜனவரி 15, 2016
அருமையான வாழ்த்துகள் பலமுறை படிக்கத் தூண்டியது. திகட்டாத தமிழ் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கும் இந்நன்நாளின் மநமார்ந்த வாழ்த்துகள். குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசிகளும். அன்புடன்
11.
ஆறுமுகம் அய்யாசாமி | 3:25 முப இல் ஜனவரி 15, 2016
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா!
12.
chollukireen | 11:03 முப இல் ஜனவரி 15, 2016
மிக்க ஸந்தோஷம். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசிகளும்,விசேஷ பொங்கல் வாழ்த்துகளும். அன்புடன்
13.
marubadiyumpookkum | 7:31 முப இல் ஜனவரி 17, 2016
thanks amma. same to you. my marubadiyumpookkum.wordpress.com site is suspended. Instead of that my writings are now coming in http://www.dawnpages.wordpress.com.Its for your favourable consideration. vanakkam.