தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
ஏப்ரல் 13, 2016 at 10:10 முப 14 பின்னூட்டங்கள்
ஹயக்ரீவரின் மகளாகிய துர்முகி என்ற பெண்ணின் பெயர் கொண்ட இந்தத் தமிழ்ப்புத்தாண்டு உங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும்,உயர்வையும் ,மகிழ்ச்சியையும், எல்லா நன்மைகளையும் அளிக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்து புது வருட வாழ்த்துகளைச் சொல்லுகிறேன் அன்புடன் .14–4–2016 இந்நாளை அன்புடன் வரவேற்போம்.
Entry filed under: வாழ்த்துகள், Uncategorized. Tags: துர்முகி வருஷம்..
14 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 3:03 பிப இல் ஏப்ரல் 13, 2016
இனிய துர்முகி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
2.
chollukireen | 8:27 முப இல் ஏப்ரல் 14, 2016
நன்றி. உங்கள் யாவருக்கும் அளவற்ற ஆசிகள்.அன்புடன்
3.
ஸ்ரீராம் | 3:07 பிப இல் ஏப்ரல் 13, 2016
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துகளும்.
4.
chollukireen | 8:29 முப இல் ஏப்ரல் 14, 2016
அன்பான வாழ்த்துகளுக்கு நன்றியும்,ஆசியும். அன்புடன்.
5.
VAI. GOPALAKRISHNAN | 6:02 பிப இல் ஏப்ரல் 13, 2016
’துர்முகி’ தமிழ்ப் புத்தாண்டு நமஸ்காரங்கள். புஷ்பங்கள் படங்கள் அழகாக உள்ளன. துர்முகி பெயர் காரணம் அறிய முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
6.
chollukireen | 2:09 முப இல் ஏப்ரல் 14, 2016
ஆசிகள் அநேகம்.. யாவருக்கும் வாழ்த்துகள். நன்றி. அன்புடன்
7.
Mrs.Mano Saminathan | 4:27 முப இல் ஏப்ரல் 14, 2016
அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
8.
chollukireen | 8:31 முப இல் ஏப்ரல் 14, 2016
நன்றி.வாழ்த்துகளும் ஆசிகளும். அன்புடன்
9.
Geetha Sambasivam | 10:42 முப இல் ஏப்ரல் 14, 2016
இப்போத் தான் மல்லிகைப் பூவை நாளைக்கு ஶ்ரீராமருக்காகத் தொடுத்தேன். இங்கே வந்தால் இங்கேயும் மல்லி அரும்புகள். மலர்ந்து மணம் பரப்பட்டும். இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். துர்முகி ஹயக்ரீவரின் மகள் என்பது இன்று தான் அறிந்தேன். நன்றி.
10.
chollukireen | 3:02 பிப இல் ஏப்ரல் 15, 2016
உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. சென்னை வந்திருப்பதால் மல்லிமொட்டுகளும் மலர்களும் அபரிமிதமாகக் காணக் கிடைக்கிறது. விடாது பூஜைகளும்,மலர்களும் கீதா சாம்பசிவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். அன்புடன்
11.
yarlpavanan | 7:45 முப இல் ஏப்ரல் 15, 2016
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
சித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
12.
chollukireen | 6:26 முப இல் ஏப்ரல் 16, 2016
மிக்கநன்றி. வாழ்த்துகளுக்கு. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் ஆசிகளும்,வாழ்த்துகளும். அன்புடன்
13.
chitrasundar5 | 3:41 பிப இல் ஏப்ரல் 27, 2016
காமாக்ஷிமா,
வாழ்த்தில் நானும் கலந்துகொள்வது சந்தோஷம். உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றிமா. அன்புடன் சித்ரா.
14.
chollukireen | 2:14 பிப இல் ஏப்ரல் 29, 2016
நன்றி சித்ரா. அன்புடன்