வரலக்ஷ்மிவிரதபடங்கள்
ஓகஸ்ட் 12, 2016 at 10:51 முப 7 பின்னூட்டங்கள்
இன்றைய வரலக்ஷ்மிபூஜை மானஸீக அர்ப்ப்பணிப்புகளும், வாழ்த்துகளும்.சில படங்களும் அவ்வளவே!!!!!!!!!!!!
.
அம்மனை அழைத்து வந்தாயிற்று. அமர்ந்த அம்மனுக்கு நமஸ்காரங்கள்.
பூஜைக்குத் தயார்.
மேலும் சிலபடங்கள்.
அடுத்து இதுவும்.
பூஜை முடிந்து சரடு கட்டிக்கொண்டபின் அம்மனின் அழகு.
யாவருக்கும் ஆசிகளும் வாழ்த்துகளும்.
பூஜை நிர்வாகம், அமைப்பு, யாவும் மருமகள் பிரதீஷாவும், பேத்தி மனஸ்வினியும். எனக்கு நிம்மதியாக எழுதமுடிந்தமைக்கு எல்லோரும் நன்மையுடன் இருக்க வேண்டும்.
அம்மனைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். சமையலைப் பற்றி எழுதாத ஒரு பதிவு. அன்புடன்
Entry filed under: படங்கள்.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:54 முப இல் ஓகஸ்ட் 13, 2016
வரலக்ஷ்மி வரங்களை அருள பிரார்த்திக்கிறேன்.
2.
chollukireen | 12:05 பிப இல் ஓகஸ்ட் 14, 2016
நல்ல மன எண்ணங்களை யாவும் நிறைவேற்றுவார். நன்றி. அன்புடன்
3.
chitrasundar5 | 12:31 முப இல் ஓகஸ்ட் 14, 2016
காமாக்ஷிமா,
அம்மனின் படங்களை ஆசை தீர பார்த்தாச்சு ! எல்லா படங்களும் பளிச்’னு இருக்கு !
அம்மனின் அருளும், காமாக்ஷிம்மாவின் ஆசீர்வாதங்களும் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ச்சிம்மா 🙂 அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 12:07 பிப இல் ஓகஸ்ட் 14, 2016
உனக்கில்லாததா? மனதில் நினைக்கும் யாவும் நிறைவேறப் பிரார்த்திக்கிறேன். ஆசிகள் .அன்புடன்
5.
Geetha Sambasivam | 4:39 முப இல் ஓகஸ்ட் 17, 2016
எல்லாப்படங்களும் அருமை. இந்த வருஷம் நோன்பின் போது இரண்டு வீடுகளுக்கு விஜயம் செய்யும்படி ஆயிற்று. எனக்குப் புக்ககத்தில் நோன்பு இல்லை! கொஞ்சம் வருத்தம் தான்! 😉
6.
chollukireen | 11:33 முப இல் ஓகஸ்ட் 17, 2016
விஜயலக்ஷ்மியாக இரண்டு பேர் வீட்டில் தரிசனம் செய்துள்ளீர்கள். பிறந்த வீட்டு நோன்பாகவும் சிலர் எடுத்துச் செய்வார்கள். அதெல்லாம் நாம் சொல்லமுடியாத வயது. விளக்கேற்றி நமஸ்கரித்தாலே அதுவே லக்ஷ்மி பூஜைதான். அன்புடன்,ஆசிகளுடனும்
7.
ranjani135 | 11:23 முப இல் ஓகஸ்ட் 19, 2016
இன்றுதான் இந்தப்படங்களை எல்லாம் பார்த்தேன். தாலி கட்டிக்கொண்டவுடன் ஒரு களை அம்மன் முகத்தில் வந்துவிட்டது போல இருக்கிறது. எங்கள் குடியிருப்பிலும் சிலர் வீடுகளுக்குப் போய்வந்தேன். அலங்கார பூஷிதையாக வரலக்ஷ்மியைப் பார்ப்பது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. எல்லோருக்கும் அவளது அருள் கிடைக்கட்டும்.