ஓவிய கணபதி
செப்ரெம்பர் 3, 2016 at 10:06 முப 15 பின்னூட்டங்கள்
இங்கு இரண்டு ஓவியங்கள் ஹாலில் மாட்டப்பட்டிருந்தது. வினாயக சதுர்த்தி ஸமயமாதலால் நீங்களும் பார்க்கலாமே என்று தோன்றியது. வாங்கிய ஓவியம்தான். ரஸிக்க முடிகிறதா பாருங்கள்.
கணேச சரணம் சரணம் கணேசா.
Entry filed under: படங்கள்.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வெங்கட் | 10:10 முப இல் செப்ரெம்பர் 3, 2016
அழகான ஓவியங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
2.
chollukireen | 12:05 பிப இல் செப்ரெம்பர் 4, 2016
நான் நினைத்தேன் ரோஷ்ணியும் கணேஷ் படம் தீட்டி இருப்பாள். நன்றி அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 10:31 முப இல் செப்ரெம்பர் 3, 2016
பிள்ளையார் ஓவியங்கள் மிகவும் அழகாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.
4.
Geetha Sambasivam | 11:30 முப இல் செப்ரெம்பர் 3, 2016
பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!
5.
chollukireen | 11:57 முப இல் செப்ரெம்பர் 4, 2016
வினைகளெல்லாம் தீர்ப்பவர். நன்றி
6.
ஸ்ரீராம் | 1:58 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
அருமை. அழகாக இருக்கிறது.
7.
chollukireen | 3:19 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
நன்றி உங்கள்ரஸனைக்கு.அன்புடன்
8.
chitrasundar5 | 5:53 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
விநாயகருக்குள் விநாயகர்கள் :} அழகா இருக்கும்மா ! அன்புடன் சித்ரா !
9.
chollukireen | 5:56 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
இன்னும் ஒரு படமும் இருக்கு. போடுகிறேன். நான் ஜெனிவா வந்துள்ளேன். அழகான படமாகத் தோன்றியது. நீயும் சொல்லி விட்டாய். ஸந்தோஷம். அன்புடன்
10.
chitrasundar5 | 6:00 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
:))) ஆஹா காமாக்ஷிமா ஆன்லைன்ல இருக்காங்க ! உடனே பதில் வந்தாச்சே 🙂
ம் ம் போடுங்கம்மா, ரசிக்கிறோம் !
11.
chollukireen | 6:06 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
நாளைக்குப் போடுகிறேன். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஜெனிவா டைம் வேறு இல்லையா? அதுதான் காரணம். பொழுது போக வேண்டும். அன்புடன். புனிதாவுடன் பொழுது உனக்கு அதிகமாக வேண்டி இருக்கும். எல்லோருக்கும் என் ஆசிகள். அன்புடன்
12.
chitrasundar5 | 6:11 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
ஆமாம்மா, இங்கு கல்லூரிக்கான கோடை விடுமுறை இன்னும் முடியல, பொழுது எப்படி போகுதுன்னே தெரியல, கடகடனு ஓடுது 🙂
உங்களுக்கு இப்போ அங்க என்ன நேரம் ? இப்போ இங்கே மதியம் 11:10
13.
chollukireen | 6:19 முப இல் செப்ரெம்பர் 4, 2016
சாப்பிட போய்விட்டேன் இரவு 8–30 என்று நினைக்கிறேன். பெண்ணுடன் என்ஜாய் பண்ணவும்.அன்புடன்
14.
'நெல்லைத் தமிழன் | 5:27 முப இல் செப்ரெம்பர் 4, 2016
ஓவியங்கள் அருமையாக இருக்கு. இரண்டு சைடுல மாட்டறமாதிரித் தெரியுது.
15.
chollukireen | 6:16 முப இல் செப்ரெம்பர் 4, 2016
ஆமாம். நான் ஸரியாகப் போடவில்லையோ என்னவோ?உங்கள் வரவிற்கும்,பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி .அன்புடன்