வினாயகர்கள்
செப்ரெம்பர் 5, 2016 at 1:51 பிப 7 பின்னூட்டங்கள்
மும்பை வினாயகர்கள் அருள்பாலிக்கப் போகு முன்னர் எனக்குத் தரிசனம் கொடுக்க வேண்டினதில் வந்தவர்கள்.நிறைய வினாயகர்கள் தரிசனம் கொடுக்க உங்கள் எல்லோருக்குமாக வருகிரார்கள். படங்கள் உதவி மும்பை மருமகள் பிரதீஷா ஸுரேஷ்
கண்டு தரிசனம் செய்யுங்கள். அன்புடன் காமாக்ஷி.
Entry filed under: படங்கள்.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Venkat | 1:57 பிப இல் செப்ரெம்பர் 5, 2016
அனைத்து படங்களும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா…
2.
VAI. GOPALAKRISHNAN | 2:04 பிப இல் செப்ரெம்பர் 5, 2016
ஆஹா, அத்தனை விநாயகரையும் வரிசையாக இங்கு திவ்ய தரிஸனம் செய்ய முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.
3.
Geetha Sambasivam | 1:19 முப இல் செப்ரெம்பர் 6, 2016
எத்தனை தரம் பார்த்தாலும் பிள்ளையார் அலுக்கவே மாட்டார். 🙂
4.
கோமதி அரசு | 1:53 பிப இல் செப்ரெம்பர் 7, 2016
பிள்ளையார்கள் அழகு.
5.
chollukireen | 2:19 பிப இல் செப்ரெம்பர் 7, 2016
மும்பைப் பிள்ளையார்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட வகைகள் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். நன்றி. அன்புடன்
6.
chitrasundar5 | 2:43 முப இல் செப்ரெம்பர் 10, 2016
விதவிதமான பிள்ளையார்கள், பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கின்றார்கள் ! படங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிமா !
7.
chollukireen | 6:33 முப இல் செப்ரெம்பர் 10, 2016
அப்படியா? மிக்க ஸந்தோஷம். அன்புடன்