மும்பைப் பிள்ளையார் இவரும்
செப்ரெம்பர் 12, 2016 at 12:37 பிப 6 பின்னூட்டங்கள்
மும்பைப் பிள்ளையார்கள் இவர்களும். பாருங்கள், பரவசமாகுங்கள். வக்ரதுண்ட மஹாகாய
என்னையும் பாருங்கள்.
அடுத்து நான்
இன்னும் எவ்ழளவோ அழகுடன் நாங்கள் மும்பையில்.
படமுதவி—–ஸுரேஷ். நன்றி.
Entry filed under: படங்கள்.
6 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 12:57 பிப இல் செப்ரெம்பர் 12, 2016
படங்கள் எல்லாம் ஜோராக இருக்கின்றன. 🙂
பகிர்வுக்கு நன்றிகள் + நமஸ்காரங்கள்.
2.
chollukireen | 2:11 பிப இல் செப்ரெம்பர் 13, 2016
மும்பையில் பத்து தினம் கொண்டாட்டங்களும் பூஜைகளும்.. ரஸிப்புக்கு மிகவும் நன்றி. ஆசிகள் கடவுள் எல்லோருக்கும் வழங்குவார். அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:46 முப இல் செப்ரெம்பர் 13, 2016
அழகிய பிள்ளையார்கள்.
4.
chollukireen | 2:14 பிப இல் செப்ரெம்பர் 13, 2016
பிள்ளையாரே வாரீர் என்றுதான் மனதில் நினைத்துக் கொண்டு போட்டேன். மிக்க நன்றி. அன்புடன்
5.
கோமதி அரசு | 4:22 முப இல் செப்ரெம்பர் 19, 2016
அழகான பிள்ளையார் படங்கள்.
6.
chollukireen | 9:40 முப இல் செப்ரெம்பர் 19, 2016
நன்றிம்மா. அன்புடன்