போவோமா ஜெனிவா ஏரியைச்சுற்றி.
ஒக்ரோபர் 6, 2016 at 3:28 பிப 8 பின்னூட்டங்கள்
இவ்விடம் வந்ததிலிருந்து ஜெனிவா ஏரியைச் சுற்றி இருக்கும் சில இடங்களைப் பார்க்கப் போனோம். ரம்யமான காட்சிகள். தில்லி மருமகளும் வந்திருந்ததால் தொடர்ந்து ஏரிகளின் காட்சிகள். நீங்களும் பாருங்கள்.
அடுத்ததாகச் சில காட்சிகள்.
=”https://chollukireen.com/?attachment_id=9970″ rel=”attachment wp-att-9970″>
ஏரிக்கரை எவ்வளவு அழகு. போய்க்கொண்டே இருப்போம் எங்கு ப்ரான்ஸில் உள்ள கிராமம் ஏரிக்கரையோரமே இருக்கிறது. அதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். வாருங்கள். பார்ப்போம்.
சுற்றுலாப் படகுகள் பார்த்தோமா? இன்னும் பெரிய படகுக் கப்பல்களும் உண்டு இங்கே!
Entry filed under: பொழுதுபோக்கு.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 3:36 பிப இல் ஒக்ரோபர் 6, 2016
படங்கள் எல்லாமே ஜோரா இருக்குது … நேரில் பார்த்தது போல … சந்தோஷமாக உள்ளது.
2.
chollukireen | 3:43 பிப இல் ஒக்ரோபர் 6, 2016
மிக்க நன்றி. இன்னும் வரும். பாருங்கள். அன்புடன்
3.
ஸ்ரீராம் | 4:30 முப இல் ஒக்ரோபர் 7, 2016
அழகிய புகைப்படங்கள்.
4.
chollukireen | 8:48 முப இல் ஒக்ரோபர் 11, 2016
எதைவிட எதைப் போட என்று நினைக்கும் படியான இயற்கை அழகுப் படங்கள். என்ன செய்யலாம் என்று நானே படங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நன்றி அன்புடன்
5.
JAYANTHI RAMANI | 9:01 முப இல் ஒக்ரோபர் 7, 2016
கண்ணுக்குக் குளிர்ச்சி.
மனதுக்கு நெகிழ்ச்சி.
நானும் உங்கள் காமிரா வழியாக சுற்றிப் பார்த்து விட்டேன் ஜெனிவா ஏரியை.
6.
chollukireen | 8:51 முப இல் ஒக்ரோபர் 11, 2016
வருகைக்கு நன்றி. இன்னும் ஏராளமான படங்கள் இருக்கிறது. ரஸித்ததற்கு,ரஸிப்பதற்கென்று இன்னும் சில வரும். உங்கள் வர்ணனை அருமை. அன்புடன்
7.
chitrasundar5 | 11:02 பிப இல் ஒக்ரோபர் 9, 2016
காமாக்ஷிமா,
பார்க்க கடல் மாதிரி இருக்கு. சுத்தமா, அழகாவும் இருக்கு. பெரிய படகு & கப்பலோட வாங்க, அதுவரை வெயிட் பண்ணிட்டிருக்கோம் 🙂
8.
chollukireen | 8:54 முப இல் ஒக்ரோபர் 11, 2016
ஏரிக்கரையோர கிராமத்துக்குப் போகலாம். ஸமுத்திரம் மாதிரிதான். படம் அதிகமாக இருக்கு. அதான் தாமதம். கூட்டிக் கழிக்க வேண்டும். அன்புடன்