போவோமா ஜெனிவா ஏரியைச் சுற்றி–3
ஒக்ரோபர் 27, 2016 at 1:20 பிப 9 பின்னூட்டங்கள்
ஏரிக்கரையை அடைந்தோமே தவிர இன்னும் சற்று மேலே போக வேண்டும் . நான் இங்கேயே இருக்கிறேன். என்னால் வரமுடியுமா பார்த்து வாருங்கள் என்று சொல்லி உட்கார்ந்து விட்டேன். சேர்கள் இருந்தது. பிறகு போனதில் பார்த்ததுதான்
சற்று தள்ளிப்போய் பார்த்த பார்வைகள். குழந்தைமாதிரி ரஸிப்பதற்கு என்னவா?
வாத்துடன் குழந்தை பேசுகிறதா? அதைத்தான் கேட்க வேண்டும்.
இது என்ன பார்ப்போமா?
அடுத்ததும் அழகுதான்.
அழகான காட்சிகள்.
நாளைக்கு வேறு இடங்களுக்குப் போகலாம். இன்று இத்துடன் வீடு திரும்பலாம் என்று வரும் வழியில் ஓரிரு காட்சிகள். அப்புறம் கொஞ்சம் எழுத இருக்கும் . அவ்வளவுதான்.
காரிலிருந்தே ஃபவுண்டனையும் பார்த்துக்கொண்டே திரும்புவோம் வீடு.
இப்படி -ப்ரெஞ்ச் கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்புகிறோம். நீங்களும் உடன் வந்தீர்களா?
Entry filed under: பொழுதுபோக்கு.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 1:30 பிப இல் ஒக்ரோபர் 27, 2016
அனைத்துப்படங்களும் அழகோ அழகு. தங்களுடன் கூடவே வந்து ரசித்தது போன்றதோர் உணர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.
தீபாவளிப் பண்டிகை நமஸ்காரங்கள்.
2.
chollukireen | 9:48 முப இல் நவம்பர் 6, 2016
நன்றியும் ஆசிகளும். அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:49 முப இல் ஒக்ரோபர் 28, 2016
படங்களிலேயே இவ்வளவு அழகாய் இருக்கும் இடங்கள் நேரில் இன்னும் எப்படி இருக்கும்!
4.
chollukireen | 9:51 முப இல் நவம்பர் 6, 2016
மிக்க அழகானதால்தான் பதிவுகளே போடுகிறேன். கருத்துக்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
கோமதி அரசு | 3:43 முப இல் ஒக்ரோபர் 28, 2016
நாங்களும் உடன் வந்தோம்.
6.
chollukireen | 9:53 முப இல் நவம்பர் 6, 2016
உடன் வந்தது மிக்க ஸந்தோஷமாக உள்ளது. நன்றி அன்புடன்
7.
yarlpavanan | 6:12 பிப இல் ஒக்ரோபர் 28, 2016
இனிய தீபாவளி வாழ்த்துகள்
ypvnpubs.com
seebooks4u.blogspot.com
yarlsoft.com
8.
chollukireen | 4:44 பிப இல் ஒக்ரோபர் 30, 2016
நன்றி.ஆசிகளும் வாழ்த்துகளும். அன்புடன்
9.
chollukireen | 4:48 பிப இல் ஒக்ரோபர் 30, 2016
நன்றியும் , ஆசிகளும். அன்புடன்