வாழ்த்துகள்
ஒக்ரோபர் 28, 2016 at 5:25 பிப 16 பின்னூட்டங்கள்
அன்புள்ள சொல்லுகிறேன், முகநூல், காமாட்சி முதலானவைகளின் சஹோதரஸஹோதரிகள் மற்றும் அனைத்து எல்லா நட்புள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். அன்பும் ,ஆசிகளும். காமாட்சி மஹாலிங்கம்.
Entry filed under: வாழ்த்துகள்.
16 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 5:31 பிப இல் ஒக்ரோபர் 28, 2016
குஞ்சாலாடு எடுத்துக்கொண்டேன். சூப்பராக உள்ளது. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் + நமஸ்காரங்கள்.
2.
chollukireen | 4:41 பிப இல் ஒக்ரோபர் 30, 2016
ஆசிகளும் அன்பும். நன்றி. அன்புடன்
3.
Jayanthi Sridharan | 5:48 பிப இல் ஒக்ரோபர் 28, 2016
Hearty Deepavali wishes to you too Mami. Yesterday I also prepared laddu referring to your recipe and it has come out well, just like in your photo :). Thank you very much.
4.
chollukireen | 4:43 பிப இல் ஒக்ரோபர் 30, 2016
அப்படியா மகிழ்ச்சி. ஆசிகளும் வாழ்த்துகளும். அன்புடன்
5.
yarlpavanan | 6:04 பிப இல் ஒக்ரோபர் 28, 2016
இனிய தீபாவளி வாழ்த்துகள்
http://www.ypvnpubs.com
seebooks4u.blogspot.com
http://www.yarlsoft.com
6.
Venkat | 12:03 முப இல் ஒக்ரோபர் 29, 2016
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்……
7.
chollukireen | 4:47 பிப இல் ஒக்ரோபர் 30, 2016
ஆசிகளும் நன்றியும். வாழ்த்துகளுடன்
8.
chollukireen | 2:02 பிப இல் நவம்பர் 1, 2016
மிக்க நன்றி. யாவருக்கும் மனமுவந்த ஆசிகள். அன்புடன்
9.
Jayanthi Ramani | 1:08 முப இல் ஒக்ரோபர் 29, 2016
தீபாவளிக்கு பார்வதி பரமசிவன் இருவரின் வாழ்த்துக்கள் கிடைத்து விட்டது. (காமாட்சி மஹாலிங்கம்), அம்மா உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். வணக்கத்துன் ஜெயந்தி Ramani
10.
chollukireen | 2:01 பிப இல் நவம்பர் 1, 2016
ஆஹா.பெயர் ஒற்றுமை. அன்பின் வெளிப்பாடு உங்களின் பின்னூட்டம். மிக்க மகிழ்ச்சி. அன்புடனும்,ஆசிகளுடனும்.
11.
ஸ்ரீராம் | 1:15 முப இல் ஒக்ரோபர் 29, 2016
நமஸ்காரங்கள்.
வாழ்த்துகளுக்கும் இனிப்புக்கும் நன்றி.
உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
12.
chollukireen | 2:06 பிப இல் நவம்பர் 1, 2016
நன்றி. இந்தப்பக்கம் விட்டுப் போயிருக்கு. இப்போதுதான் கவனித்தேன். வாழ்த்துகள். அன்புடன்
13.
chitrasundar5 | 2:43 முப இல் ஒக்ரோபர் 29, 2016
காமாக்ஷிமா,
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்மா ! வாழ்த்துக்களுக்கும் நன்றிமா !
லட்டுகள் சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதிரி இருக்கே ! கொஞ்சம் அதிகமாகவே அள்ளிக்கொண்டேன் 🙂 நன்றிமா, அன்புடன் சித்ரா !
14.
chollukireen | 2:04 பிப இல் நவம்பர் 1, 2016
அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே! அன்புடன்
15.
'நெல்லைத் தமிழன் | 6:21 முப இல் ஒக்ரோபர் 31, 2016
தீபாவளி வாழ்த்துக்கள். லட்டு ரொம்ப அழகாக இருக்கு. பண்ணிப்பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதை முழுமையாகச் சாப்பிடாமல், கோபு சார் உடைத்து குஞ்சாலாடாக சாப்பிட்டிருக்கிறாரே.
16.
chollukireen | 1:54 பிப இல் நவம்பர் 1, 2016
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. சமையலில் வெளுத்து வாங்குகிறீர்கள். லட்டு என்ன பிரமாதம். பண்ணிப் பாருங்கள். டேஸ்ட் ஸரிபார்க்க ஒரு விள்ளல் போதாதா? வரவிற்கு மிகவும் நன்றியும் வாழ்த்துகளும். அன்புடன்