ஜெனிவாஏரியைச்சுற்றி–4

நவம்பர் 1, 2016 at 1:39 பிப 10 பின்னூட்டங்கள்

இதுவரை நாம் போய்வந்தது -பிரெஞ்சு கிராமத்தின் கரை ஓரம்.
நாம் இன்று போவது ஸ்விஸ்ஸின் பாகத்திலுள்ள ஏரிக்கரையின் சின்ன நகரம். இங்கு வந்த போது குளிர் ஆரம்பமாகவில்லை. இரண்டு மூன்று நாட்கள் தில்லி மருமகளும் வந்திருந்ததால் போனேன். ஊரின் பெயர் Nyon ந்யான்.

நியான் அழகிய வீதி

நியான் அழகிய வீதி

வீதியின் மத்தியில் பூக்கள் பூத்திருப்பது மனதைக் கவர்கிறது. நடந்து யாவற்றையும் ரஸித்துக் கொண்டே ஏரிக்கரையோரத்திலே பாட்டை மனதில் நினைத்துக்கொண்டே நடைபோட்டு ரஸிக்கலாம் வாருங்கள்.
பிருமாண்ட ஏரியின் கரையோர அழகுப் பார்வைகள்.

ஏரிக்கரையோரம்

ஏரிக்கரையோரம்

இதே அழகான இன்னொரு பார்வை.

அழகு

அழகு

இன்னும் கொஞ்சம் மேலே போவோமா? போய்க்கொண்டே இருக்கலாம்.

காட்சி

காட்சி

பூக்கள் அலுக்காதவைகள்.

பூங்காவா

பூங்காவா

சாப்பிடப் போகுமுன் முகம்காட்ட வேண்டாமா?

காட்சி

காட்சி

நாங்களும்

என்ன சாப்பிட

என்ன சாப்பிட

பிட்ஸா,ஸேலட் வரும்.
மறுநாள்
அடுத்து  ஒரு மலையுச்சியில் ஒரு சின்ன கோட்டையையும்,    மலைமுகடுகளையும்,போகும்போதே  சீஸ் செய்யப்படும் ஒரு இடத்தையும், பார்ப்பதாக உத்தேசம்

போய் விட்டு வந்தாகியும் விட்டது. முன்னமேயே. அதையும்  கடைசியாகப்  பங்குகொண்டு , எழுதி முடித்து விடுகிறேன்  சிலநாட்களில்.

 

 

 

Entry filed under: பொழுதுபோக்கு.

வாழ்த்துகள் தொட்டில்–16

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  1:43 பிப இல் நவம்பர் 1, 2016

    ஆஹா, அத்தனைப்படங்களும் பதிவும் மிகவும் அருமையாகவும் அழகாகவும் உள்ளன.

    மீதியும் தொடரட்டும் ….. ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  1:58 பிப இல் நவம்பர் 1, 2016

      சுடச்சுட பாராட்டும் அன்பும் மிக்க நன்றி. எந்த விதத்திலாவது எல்லோருடனும் தொடர்பு கொள்ள எனக்கு இது ஒரு வழி. அன்புடனும், ஆசிகளுடனும்

      மறுமொழி
  • 3. merabalaji  |  2:26 பிப இல் நவம்பர் 1, 2016

    romba azhu amma i stay here but i travel through by you amma.tks.take care

    மறுமொழி
    • 4. chollukireen  |  9:40 முப இல் நவம்பர் 5, 2016

      வாவா. மனக்கண்ணால் பார்த்து ரஸிப்பதற்கு படங்களாவது உதவட்டும். நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 5. ஸ்ரீராம்  |  2:45 பிப இல் நவம்பர் 1, 2016

    அழகிய இடங்களும், அந்த அழகிய இடங்களின் படங்களும் அருமை.

    மறுமொழி
    • 6. chollukireen  |  9:38 முப இல் நவம்பர் 5, 2016

      பார்க்கப்,பார்க்கத் திகட்டாத ரம்யமான காட்சிகள். நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 7. chitrasundar5  |  3:15 முப இல் நவம்பர் 2, 2016

    யாரங்கே, குழைய குழைய வடித்த சாதத்தில், தயிர் விட்டுக் கரைத்து, குடிக்கிற பதமா எடுத்துட்டு வாங்க காமாட்சிம்மாவுக்கு :)))

    படங்கள் எல்லாம் அழகா இருக்கு, அன்புடன் சித்ரா !

    மறுமொழி
    • 8. chollukireen  |  9:36 முப இல் நவம்பர் 5, 2016

      இல்லே ஸேலட்வந்தது. அதையும் என்நாட்டுப்பெண் சிறியதாக நறுக்கிவைத்தாள். உங்கள் வீட்டிற்கு வரும்போது காமாட்சி அம்மாவின் தினஸரி ஆகாரம் செய்து கொடுப்பாய். என்னுடைய ஸ்பெஷல் மீல்ஸை இப்படி பப்ளிக் செய்து விட்டாயே!! நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 9. கோமதி அரசு  |  9:17 முப இல் நவம்பர் 2, 2016

    படங்கள் எல்லாம் மிக அருமை.
    உறவுகளுடன் மகிழ்வாய் இருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 10. chollukireen  |  9:28 முப இல் நவம்பர் 5, 2016

      நன்றி. வாழ்த்துகள். உங்கள் பின்னூட்டம் மகிழ்வாய் இருக்கிறது. அன்புடன்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நவம்பர் 2016
தி செ பு விய வெ ஞா
« அக்   டிசம்பர் »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 276 other followers

வருகையாளர்கள்

  • 446,915 hits

காப்பகம்

பிரிவுகள்


ஏகாந்தன் Aekaanthan

மனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

%d bloggers like this: