ஜெனிவாஏரியைச்சுற்றி–4
நவம்பர் 1, 2016 at 1:39 பிப 10 பின்னூட்டங்கள்
இதுவரை நாம் போய்வந்தது -பிரெஞ்சு கிராமத்தின் கரை ஓரம்.
நாம் இன்று போவது ஸ்விஸ்ஸின் பாகத்திலுள்ள ஏரிக்கரையின் சின்ன நகரம். இங்கு வந்த போது குளிர் ஆரம்பமாகவில்லை. இரண்டு மூன்று நாட்கள் தில்லி மருமகளும் வந்திருந்ததால் போனேன். ஊரின் பெயர் Nyon ந்யான்.
வீதியின் மத்தியில் பூக்கள் பூத்திருப்பது மனதைக் கவர்கிறது. நடந்து யாவற்றையும் ரஸித்துக் கொண்டே ஏரிக்கரையோரத்திலே பாட்டை மனதில் நினைத்துக்கொண்டே நடைபோட்டு ரஸிக்கலாம் வாருங்கள்.
பிருமாண்ட ஏரியின் கரையோர அழகுப் பார்வைகள்.
இதே அழகான இன்னொரு பார்வை.
இன்னும் கொஞ்சம் மேலே போவோமா? போய்க்கொண்டே இருக்கலாம்.
பூக்கள் அலுக்காதவைகள்.
சாப்பிடப் போகுமுன் முகம்காட்ட வேண்டாமா?
நாங்களும்
பிட்ஸா,ஸேலட் வரும்.
மறுநாள்
அடுத்து ஒரு மலையுச்சியில் ஒரு சின்ன கோட்டையையும், மலைமுகடுகளையும்,போகும்போதே சீஸ் செய்யப்படும் ஒரு இடத்தையும், பார்ப்பதாக உத்தேசம்
போய் விட்டு வந்தாகியும் விட்டது. முன்னமேயே. அதையும் கடைசியாகப் பங்குகொண்டு , எழுதி முடித்து விடுகிறேன் சிலநாட்களில்.
Entry filed under: பொழுதுபோக்கு.
10 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 1:43 பிப இல் நவம்பர் 1, 2016
ஆஹா, அத்தனைப்படங்களும் பதிவும் மிகவும் அருமையாகவும் அழகாகவும் உள்ளன.
மீதியும் தொடரட்டும் ….. ஆவலுடன் காத்திருக்கிறோம்.
2.
chollukireen | 1:58 பிப இல் நவம்பர் 1, 2016
சுடச்சுட பாராட்டும் அன்பும் மிக்க நன்றி. எந்த விதத்திலாவது எல்லோருடனும் தொடர்பு கொள்ள எனக்கு இது ஒரு வழி. அன்புடனும், ஆசிகளுடனும்
3.
merabalaji | 2:26 பிப இல் நவம்பர் 1, 2016
romba azhu amma i stay here but i travel through by you amma.tks.take care
4.
chollukireen | 9:40 முப இல் நவம்பர் 5, 2016
வாவா. மனக்கண்ணால் பார்த்து ரஸிப்பதற்கு படங்களாவது உதவட்டும். நன்றி அன்புடன்
5.
ஸ்ரீராம் | 2:45 பிப இல் நவம்பர் 1, 2016
அழகிய இடங்களும், அந்த அழகிய இடங்களின் படங்களும் அருமை.
6.
chollukireen | 9:38 முப இல் நவம்பர் 5, 2016
பார்க்கப்,பார்க்கத் திகட்டாத ரம்யமான காட்சிகள். நன்றி. அன்புடன்
7.
chitrasundar5 | 3:15 முப இல் நவம்பர் 2, 2016
யாரங்கே, குழைய குழைய வடித்த சாதத்தில், தயிர் விட்டுக் கரைத்து, குடிக்கிற பதமா எடுத்துட்டு வாங்க காமாட்சிம்மாவுக்கு :)))
படங்கள் எல்லாம் அழகா இருக்கு, அன்புடன் சித்ரா !
8.
chollukireen | 9:36 முப இல் நவம்பர் 5, 2016
இல்லே ஸேலட்வந்தது. அதையும் என்நாட்டுப்பெண் சிறியதாக நறுக்கிவைத்தாள். உங்கள் வீட்டிற்கு வரும்போது காமாட்சி அம்மாவின் தினஸரி ஆகாரம் செய்து கொடுப்பாய். என்னுடைய ஸ்பெஷல் மீல்ஸை இப்படி பப்ளிக் செய்து விட்டாயே!! நன்றி. அன்புடன்
9.
கோமதி அரசு | 9:17 முப இல் நவம்பர் 2, 2016
படங்கள் எல்லாம் மிக அருமை.
உறவுகளுடன் மகிழ்வாய் இருங்கள்.
வாழ்த்துக்கள்.
10.
chollukireen | 9:28 முப இல் நவம்பர் 5, 2016
நன்றி. வாழ்த்துகள். உங்கள் பின்னூட்டம் மகிழ்வாய் இருக்கிறது. அன்புடன்