பூர்ணிமா.
நவம்பர் 14, 2016 at 7:17 பிப 10 பின்னூட்டங்கள்
எங்கள் ஜெனிவா சந்திரனைப் பாருங்கள். கரிய மேகத்தினிடையே இரவு எட்டு மணிக்கு.
பால்கனியிலிருந்து எடுத்தது.
Entry filed under: படங்கள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 7:49 பிப இல் நவம்பர் 14, 2016
🙂 அருமை
2.
chollukireen | 1:40 பிப இல் நவம்பர் 15, 2016
சுற்றிலும் ஒரே கருமையான மேகம். இது என்னவோ பளிச். நன்றி. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:44 முப இல் நவம்பர் 15, 2016
தூரத்து நிலா!
4.
chollukireen | 1:42 பிப இல் நவம்பர் 15, 2016
நிலாநிலா வாவா என்று கூப்பிடாத குறைதான். பளிச் என்று காணக்கிடைத்தது. நன்றி. அன்புடன்
5.
A Kumar | 2:07 முப இல் நவம்பர் 15, 2016
Beautiful moon
6.
chollukireen | 1:44 பிப இல் நவம்பர் 15, 2016
கருத்த மேகத்திடையே அழகாக இருந்தது. நன்றி. அன்புடன்
7.
கோமதி அரசு | 9:15 முப இல் நவம்பர் 15, 2016
நன்றாக இருக்கிறது நிலா.
8.
chollukireen | 1:45 பிப இல் நவம்பர் 15, 2016
நிலாவல்லவா? அழகு தானாக வருகிறது. நன்றி. அன்புடன்
9.
ranjani135 | 4:36 பிப இல் நவம்பர் 15, 2016
ரொம்பவும் பிரகாசமாகத் தெரிந்தது. ஜொலித்தது என்று கூடச் சொல்லலாம்.
ஜெனிவாவில் கண்டதும் அதே நிலா…
பெங்களூரில் கண்டதும் இதே நிலா
என்று பாடலாம் போல இருக்கிறது.
10.
chollukireen | 12:57 பிப இல் நவம்பர் 16, 2016
மனதில் அப்படிதான் தோன்றியது. இந்தமாதிரி ஒரு சூழ்நிலையில் சந்திரன் இங்கு தெரியுமோ தெரியாதோ என்று வெளியில் போய்ப் பார்த்தால், என்னைப்பார்,என் அழகைப்பார் என்று சொல்லாமற் சொல்லியது. சற்று நேரத்திற்குப்பின் மேகத்தினுள்ளே நுழைந்து விட்டது.
பாடினீர்களா? /யாவும் அழகுநிலவுதான். நன்றி. அன்புடன்