வாழ்த்துகள்.
திசெம்பர் 31, 2016 at 2:46 பிப 7 பின்னூட்டங்கள்
அன்புள்ள இனிய நட்புள்ளம் கொண்ட சொல்லுகிறேனின் ஆதரவு பரிவாரத்தினர் அனைவருக்கும் 2017 ஆம் புத்தாண்டினை வரவேற்று வாழ்த்துகளையும்,ஆசிகளையும், அன்புப் பரிமாற்றங்களையும் உங்களுக்கு மனமுவந்து அளிக்கின்றேன்.
புத்தாண்டே வருகவருக யாவருக்கும் நன்மையைத் தருக. அன்புடன் சொல்லுகிறேன்.
Entry filed under: வாழ்த்துகள்.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 3:56 பிப இல் திசெம்பர் 31, 2016
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் + நமஸ்காரங்கள்.
2.
DD | 4:34 பிப இல் திசெம்பர் 31, 2016
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்….
3.
DD | 4:36 பிப இல் திசெம்பர் 31, 2016
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்….
4.
இராய செல்லப்பா (செல்லப்பா யக்யஸ்வாமி) | 3:24 முப இல் ஜனவரி 2, 2017
பெருமைக்குரிய சகோதரியே! உங்கள் எழுத்துக்கள் மதிப்புமிக்கவை. தொடர்ந்து எழுதுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்! – இராய செல்லப்பா நியுஜெர்சி.
(http://chellappaTamilDiary.blogspot.com)
5.
முனைவர் பா. ஜம்புலிங்கம் | 12:43 முப இல் ஜனவரி 3, 2017
வணக்கம் அம்மா. எங்கள் ப்ளாக் மூலமாக வல்லிசிம்மன் தளம் வந்து உங்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். தங்களின் எழுத்துப்பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
6.
'நெல்லைத் தமிழன் | 6:08 முப இல் ஜனவரி 5, 2017
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடர்ந்து சொல்லுங்கள்.
7.
chitrasundar5 | 4:10 முப இல் ஜனவரி 10, 2017
காமாக்ஷிமா,
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இங்கிருந்து உங்களின் வாழ்த்துகளையும்,ஆசிகளையும், அன்புப் பரிமாற்றங்களையும் மகிழ்ச்சியுடன் அள்ளிக்கொண்டு போகிறேன், நன்றிமா, அன்புடன் சித்ரா 🙂