வாழ்த்துகள்.
ஜனவரி 13, 2017 at 3:28 பிப 9 பின்னூட்டங்கள்
ஜெனிவா ஆஸ்பத்திரி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ள நான் உங்கள் யாவருக்கும் இனிய மகர ஸங்கராந்தி, பொங்கல் வாழ்த்துக்களைச் சொல்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
இனிய பொங்கல் வாழ்த்துகளும், ஆசிகளும் உங்கள் யாவருக்கும். அன்புடன் சொல்லுகிறேன்.
Entry filed under: வாழ்த்துகள்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
DD | 3:34 பிப இல் ஜனவரி 13, 2017
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்…
2.
VAI. GOPALAKRISHNAN | 3:55 பிப இல் ஜனவரி 13, 2017
சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பியுள்ளது கேட்க மிகவும் சந்தோஷம்.
தங்களுக்கு என் இனிய மகர சங்க்ராந்தி வாழ்த்துகள் + நமஸ்காரங்கள்.
3.
நெல்லைத்தமிழன் | 7:03 முப இல் ஜனவரி 14, 2017
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். “தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்” பாடல் நினைவுக்கு வந்தது.
4.
marubadiyumpookkum | 11:09 முப இல் ஜனவரி 14, 2017
take care of your health and shape up it as good amma
then u can write. no prob.
vanakkam
best ws n hearty greetings
2017-01-13 20:58 GMT+05:30 சொல்லுகிறேன் :
> chollukireen posted: “ஜெனிவா ஆஸ்பத்திரி சிகிச்சை முடிந்து இன்று வீடு
> திரும்பியுள்ள நான் உங்கள் யாவருக்கும் இனிய மகர ஸங்கராந்தி, பொங்கல்
> வாழ்த்துக்களைச் சொல்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். இனிய பொங்கல்
> வாழ்த்துகளும், ஆசிகளும் உங்கள் யாவருக்கும். அன்புடன் சொல்லுகிறேன்.”
>
5.
Bhanumathy Venkateswaran | 2:41 பிப இல் ஜனவரி 16, 2017
மிக்க நன்றி! உங்களுக்கும் மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்!, உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்!
6.
இராய செல்லப்பா (செல்லப்பா யக்யஸ்வாமி) | 4:46 முப இல் ஜனவரி 17, 2017
மேலும் நலம் பெற்று வாழ்ந்திடுக என்று இறைவனை வேண்டுகிறேன். -இராய செல்லப்பா நியூஜெர்சி.
7.
Jayanthi Sridharan | 6:27 பிப இல் ஜனவரி 17, 2017
Get Better soon mami, with Prayers for your good health,
8.
chitrasundar5 | 3:57 முப இல் ஜனவரி 18, 2017
காமாக்ஷிமா,
ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டோம் 🙂 உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
விரைவான உடல் நலத்திற்கு என்னுடைய வேண்டுதல்களும், அன்புடன் சித்ரா.
9.
கோமதி அரசு | 8:54 முப இல் பிப்ரவரி 6, 2017
நீங்கள் நலம் தானே? இறைவன் அருளால் பூரண நலம் பெற்று மீண்டும் பதிவுகள் எழுத வேண்டும்.