வஸந்த வரவேற்பு
ஏப்ரல் 14, 2017 at 1:45 பிப 16 பின்னூட்டங்கள்
இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு வஸந்தத்தை வரவேற்கும் பூக்களைப் பார்த்ததும் முயற்சி செய் என்று சொல்லும் என்னை ஊக்குவிப்பவர்களுக்காகச் செய்கிறேன். வஸந்தம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில மரங்கள் பூத்துக் குலுங்கி அதன் வேலையை முடித்து விட்டு பூக்கள் யாவையையும் உதிர்த்து இலைகளை சுமக்க ஆரம்பித்து விட்டது.
ஒரு வெண்மையான மலர் சிறிய மரத்தில் பூத்துக் குலுங்குவதைப் பாருங்கள். இப்போது பூக்களே இல்லை. எவ்வளவு அழகிய மலர்கள்?
உங்கள் யாவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
Entry filed under: வாழ்த்துகள். Tags: வஸந்த வரவேற்பு.
16 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Jayanthi Sridharan | 1:59 பிப இல் ஏப்ரல் 14, 2017
Hearty welcome back, mami & a very happy Tamil New Year
2.
chollukireen | 1:00 பிப இல் ஏப்ரல் 15, 2017
நீங்கள் யாவரும் அடிக்கடி வந்து பின்னூட்டமிடவேண்டும் நான் எழுதினால். ஆசிகளுடன் அன்பும்
3.
angelin | 3:18 பிப இல் ஏப்ரல் 14, 2017
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா ..செர்ரி பிளாசம்ஸ் அழகு ..இங்கேயும் தரையெல்லாம் காரெல்லாம் பாய் விரிச்ச மாதிரி இருக்கு
4.
chollukireen | 1:06 பிப இல் ஏப்ரல் 15, 2017
நன்றி அஞ்சு. இந்தப்பூக்கள் முடிந்து விட்டது. வேறு பூக்கள்தான். பேரெல்லாம் கூட தெரிந்து கொள்ள முடிவதில்லை. நீ சொல்லிதான் பேரே தெரியும். ரஸிக்க பூ கிடைக்கிரது. ஆசிகளும் அன்பும் உங்கள் யாவருக்கும்
5.
yarlpavanan | 5:29 பிப இல் ஏப்ரல் 14, 2017
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
6.
chollukireen | 1:07 பிப இல் ஏப்ரல் 15, 2017
நன்றியும் , ஸந்தோஷமும். அன்புடன்
7.
நெல்லைத்தமிழன் | 1:42 முப இல் ஏப்ரல் 15, 2017
வசந்தகாலத்தை பூக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கும் படங்கள் நல்லா இருக்கு. நீங்கள் எழுத ஆரம்பித்ததும் சந்தோஷம்.
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
8.
chollukireen | 1:11 பிப இல் ஏப்ரல் 15, 2017
இங்கு பூக்கள் வெகு அழகு. நல்லா இருக்கு மிக்க நன்றி. வாழ்த்துகளுக்கு மிக்க ஸந்தோஷம். எழுத வேண்டும். அன்புடன்
9.
ஸ்ரீராம் | 2:11 முப இல் ஏப்ரல் 15, 2017
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ம்மா. நமஸ்காரம்.
10.
chollukireen | 1:13 பிப இல் ஏப்ரல் 15, 2017
ஸ்ரீராமிற்கு ஆசிகளும், அன்பும். மிக்க மகிழ்ச்சி. அன்புடன்
11.
VAI. GOPALAKRISHNAN | 7:56 முப இல் ஏப்ரல் 15, 2017
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் + நமஸ்காரங்கள், மாமி.
12.
chollukireen | 1:15 பிப இல் ஏப்ரல் 15, 2017
உங்கள் யாவருக்கும் நல்லாசிகளும்,அன்பும்.
13.
VAI. GOPALAKRISHNAN | 7:56 முப இல் ஏப்ரல் 15, 2017
இரண்டு படங்களும் அழகோ அழகாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள், மாமி.
14.
chollukireen | 1:20 பிப இல் ஏப்ரல் 15, 2017
பூக்களே அழகுதான். நன்றி. அன்புடன்
15.
chitrasundar5 | 2:48 முப இல் ஏப்ரல் 17, 2017
காமாக்ஷிமா,
உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
இரண்டு படங்களும் அழகு ! முதல் பூ வித்தியாசமாக உள்ளது. இங்கேயும் பூத்து, முடித்து பசுமையான இலைகள் வந்துவிட்டன. அன்புடன் சித்ரா.
16.
chollukireen | 7:49 முப இல் ஏப்ரல் 19, 2017
அன்புள்ள சித்ரா நன்றிகள். வஸந்தகாலத்தின் ஆரம்பத்தில் நான் இங்கு இருந்ததில்லை. குளிருக்குப் பயந்து இந்தியாவில் இருப்பேன். இவ்வருடம் எல்லாவற்றையும் அனுபவிக்க முடிந்தது. அன்புடன்