கணபதியே வருகவருக.

ஓகஸ்ட் 23, 2017 at 4:43 பிப 19 பின்னூட்டங்கள்

வாக்குண்டாம்  நல்ல மன முண்டாம் மாமலராள்

நோக்குண்டாம்  மேனி நுடங்காது   பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

மும்பை கணபதிகளின்  அணி வகுப்பு.   அவ்விடமுள்ள என் மகன்  அமெரிக்கா போவதால்  முன்கூட்டியே  படங்கள் கேட்டிருந்தேன்.  குறைந்தது  படமாவது போடலாமே.

வேழ முகத்து வினாயகனைத் தொழ    வாழ்வு மிகுந்து வரும்.

வெற்றி முகத்து  வினாயகனைத் தொழ   புத்தி மிகுத்து வரும்.

அல்லல் போம் வல்வினைகள் போம்,    அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லைபோம்   போகாத் துயரம் போம்   நல்ல குணமதிக

மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்

கணபதிையைக் கொதொழுதக்கால்.

கணபதிியின்  அடி பணிந்து  யாவருக்கும்   நன்மைகள் உண்டாக வேண்டி வணங்குவோம்.

நல் வாழ்த்துகள் யாவருக்கும்.

IMG-20170822-WA0002

IMG-20170822-WA0019 (3)

IMG-20170822-WA0013 (2)

 

IMG-20170822-WA0008 (2)

IMG-20170822-WA0003(1)

Entry filed under: படங்கள்.

விளக்கு பூஜை நினைவுகள். வாழ்த்துகள்

19 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Venkat Nagaraj  |  4:49 பிப இல் ஓகஸ்ட் 23, 2017

    அழகான பிள்ளையார் சிலைகள்.

    உங்களுக்கும் வாழ்த்துகள் மா.

    மறுமொழி
    • 2. chollukireen  |  8:38 முப இல் ஓகஸ்ட் 25, 2017

      ஆமாம். மும்பைப் பிள்ளையார் சிலைகள் தனிப்பட்ட அழகு.வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. அன்புடன்

      மறுமொழி
  • 3. VAI. GOPALAKRISHNAN  |  5:50 பிப இல் ஓகஸ்ட் 23, 2017

    நமஸ்காரம் மாமி. பிள்ளையார் படங்கள் அத்தனையும் அழகோ அழகு ! 🙂

    மறுமொழி
    • 4. chollukireen  |  8:42 முப இல் ஓகஸ்ட் 25, 2017

      ஆசிகள். ஸவுக்கியமா . வெகு நாட்களாகக் காணோம். நினைத்துக் கொள்வேன். அழகு சிலைகள். மும்பை கைவண்ணம். வரவிற்கு மிகவும் நன்றியும் ஸந்தோஷமும். அன்புடன்

      மறுமொழி
  • 5. ஸ்ரீராம்  |  12:44 முப இல் ஓகஸ்ட் 24, 2017

    அதிகாலையில் ஆனைமுகன் தரிசனம். நன்றி. நலம்தானே அம்மா?

    என் மாமாவின் நண்பர் ஒருவர் இருக்கிறார். அரவிந்தன் என்று பெயர். திருவண்ணாமலையில் வசிக்கும் அவர் பதினாறு வருடங்களாக விதம் விதமான விநாயகர் சிலைகளை வைத்து வருடா வருடம் பெரிய கொலு போல விநாயகர் சதுர்த்தி கண்டாடி வருகிறார். நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி வரவழைப்பார்.

    மறுமொழி
    • 6. chollukireen  |  8:58 முப இல் ஓகஸ்ட் 25, 2017

      காலையில் படங்கள் பார்த்தால் நல்ல சகுனமாக ஸந்தோஷமாக இருக்கும் என்றுதான் முதல் நாளே போஸ்ட் செய்தேன். நினைத்தது நடந்தது. நானும் மும்பை படங்களை அவ்விடம் போனது முதல் வெளியிடுகிறேன். அதில் ஒரு திருப்தி. அரவிந்தன் அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி,ஸந்தோஷம் கணேச சதுர்த்தியில் கிடைக்கிறது. மற்றவர்களையும் பங்கு பெற அழைப்பது எவ்வளவு ஒரு நல்ல குணம். கொலுமாதிரிவைக்க வினாயகர்கள் சேகரம். நல்ல நபரைத் தெரிந்து கொண்டேன். நன்றி.
      என் உடல்நிலை ஏதோ வைரல் இன்பெக்க்ஷன். வலி எரிச்சல். மருந்திற்கு கட்டுப்படாதாம். குறைவதற்கு சிகிச்சை தொடருகிறது. பார்ப்போம்.
      யாவைக்கும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
      • 7. ஸ்ரீராம்  |  9:04 முப இல் ஓகஸ்ட் 25, 2017

        உங்கள் உடல்நிலை சீக்கிரம் சரியாக விநாயகப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன் அம்மா.

      • 8. chollukireen  |  9:54 முப இல் ஓகஸ்ட் 25, 2017

        மிக்க நன்றி ஸ்ரீராம்

  • 9. திண்டுக்கல் தனபாலன்  |  5:17 முப இல் ஓகஸ்ட் 24, 2017

    அனைத்தும் அழகோ அழகு…

    மறுமொழி
    • 10. chollukireen  |  9:02 முப இல் ஓகஸ்ட் 25, 2017

      ஆம். அழகுச்சிலைகளே.! நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 11. நெல்லைத்தமிழன்  |  5:57 முப இல் ஓகஸ்ட் 24, 2017

    என்ன ரொம்ப நாளா இடுகையைக் காணோமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். மற்ற இடங்களிலும் உங்களைக் காணவில்லை. நலம்தானே.

    வரும்போது, அருமையான கணபதி சிலைகளின் படங்களோடு வந்துள்ளீர்கள். அருமை.

    நான் எதிர்பார்த்தது, மோதகம் அல்லது பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டிய மற்ற பிரசாத செய்முறையை. பரவாயில்லை, அடுத்தமுறை பதிவிடுங்கள்.

    மறுமொழி
    • 12. chollukireen  |  9:42 முப இல் ஓகஸ்ட் 25, 2017

      சிலைகளை ரஸித்திருக்கிறீர்கள். நல்லதே. மோதகம்,மற்றும் எவைகளும் எழுதவோ, செய்யவோ முடியவில்லை. முடியும் போது ஜமாய்த்து விடலாம். இப்டியாவது உங்கள் யாவருடனும் தொடர்பு கொண்டால் அதுவே போதும். நலக்குறைவு கணினியில் உட்காரவோ எழுதவோ முடியாததால்தான். வயதானவர்களுக்கு எதுவும் ஏஜ் ரிலேடட்தான். விசாரிப்புக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 13. கோமதி அரசு  |  7:04 முப இல் ஓகஸ்ட் 24, 2017

    அழகான விநாயகர் சிலைகள்.
    அனைத்தும் அழகு.

    மறுமொழி
    • 14. chollukireen  |  9:45 முப இல் ஓகஸ்ட் 25, 2017

      மிகவும் நன்றிம்மா. இம்மாதிரி ஸமயங்களில்தான் இப்படிான அழகு சிலைகளை மும்பையில் பார்க்க முடியும். நன்றிம்மா. அன்புடன்

      மறுமொழி
  • 15. கோமதி அரசு  |  7:05 முப இல் ஓகஸ்ட் 24, 2017

    நலம் தானே அக்கா என் தங்கை பிள்ளையார் கொலு வைப்பாள். ஸ்ரீராம் சொன்னது போல்.

    மறுமொழி
    • 16. chollukireen  |  9:49 முப இல் ஓகஸ்ட் 25, 2017

      பலவித பிள்ளையார்களைப் பார்க்க கொலு அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன். நல்ல ஸமாசாரம்.
      வாழ்த்துகள் அவருக்கு. எங்கும் வர இயலவில்லை,நலக்குறைவுதான் காரணம். அது போகட்டும். அன்புடன்

      மறுமொழி
  • 17. துளசிதரன், கீதா  |  5:28 பிப இல் ஓகஸ்ட் 24, 2017

    விதம் விதமாக அருமை!!பிள்ளையார் !! பிள்ளையார் நாளை எங்க வீட்டுக்கும் வருகிரார்! என்னிடம் வித்ம் விதமாகப் பிள்ளையார் இருக்கிறார்…

    அம்மா நலமா?
    கீதா

    மறுமொழி
    • 18. chollukireen  |  9:52 முப இல் ஓகஸ்ட் 25, 2017

      ஒரு படமாவது எடுத்துப் போடு உங்கள் வீட்டுப் பிள்ளையார்களை. விசாரிப்புக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 19. கோமதி அரசு  |  10:35 முப இல் ஓகஸ்ட் 25, 2017

    உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஓகஸ்ட் 2017
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   செப் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 280 other followers

வருகையாளர்கள்

  • 455,405 hits

காப்பகம்

பிரிவுகள்


ஏகாந்தன் Aekaanthan

மனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

%d bloggers like this: