வாழ்த்துகள்
திசெம்பர் 31, 2017 at 12:14 பிப 6 பின்னூட்டங்கள்
வலையுலக எல்லா அன்புள்ளங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். அன்புடன் சொல்லுகிறேன்.
Entry filed under: வாழ்த்துகள்.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Venkat | 12:27 பிப இல் திசெம்பர் 31, 2017
வாழ்த்துகளுக்கு நன்றிம்மா…
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்….
2.
நெல்லைத்தமிழன் | 2:39 பிப இல் திசெம்பர் 31, 2017
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
3.
Angelin | 3:06 பிப இல் திசெம்பர் 31, 2017
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிம்மா உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் காமாட்சியம்மா
4.
இளமதி | 3:32 பிப இல் திசெம்பர் 31, 2017
வணக்கம் அம்மா!
உங்களின் அன்பு வாழ்த்தும் ஆசியும் எல்லோரையும் நன்றே வாழ வைக்கும்! மிக்க நன்றி மா!
நலமாக இருக்கிறீர்களா?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
5.
athiramiya | 5:35 பிப இல் திசெம்பர் 31, 2017
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காமாட்ஷி அம்மா.
6.
அனுபிரேம் | 6:32 முப இல் ஜனவரி 3, 2018
இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்…
உங்கள் வாழ்த்திற்கும் நன்றி மா…