இன்னும்சில
திசெம்பர் 16, 2018 at 7:27 முப 19 பின்னூட்டங்கள்
சேம்பு இலை. அஸ்ஸாம் கூட்டு.பயத்தம் பருப்புடன்.
குக்கரில் பருப்பு,மிளகாய், தக்காளியுடன்வேகும் சேம்பிலை.
சும்மா எழுதியது.
Entry filed under: Uncategorized.
19 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 10:04 முப இல் திசெம்பர் 16, 2018
அட… இது புதுசா இருக்கே….. சேம்பு இலைல இதுவரை இந்த மாதிரி கேள்விப்பட்டதேயில்லை.
இது சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளும்படியானதா இல்லை சப்பாத்தி/ரொட்டியுடன் சாப்பிடக்கூடியதா?
கலக்கறீங்க காமாட்சி அம்மா..
2.
athiramiya | 8:49 பிப இல் திசெம்பர் 16, 2018
//இது சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளும்படியானதா இல்லை சப்பாத்தி/ரொட்டியுடன் சாப்பிடக்கூடியதா?///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏதோ இப்பவே செய்து சாப்பிட்டுப் பார்க்கிறவர் போலவே ஒரு பேச்சு:)..
3.
நெல்லைத்தமிழன் | 12:48 முப இல் திசெம்பர் 17, 2018
அதிரா… இதை எழுத சந்தர்ப்பம் வரலை. நான் சென்றவாரம் குழைசாதம் (சாம்பார் சாதம்) பண்ணினேன். உங்கள் செய்முறையை சிறிது மாற்றி காய்கறிகள் சேர்த்து. பரவாயில்லாமல் வந்தது. செய்யும்போதான சிறிது கவனக்குறைவு. என் நேரம், மறுநாள் உறவினர் வீட்டு விசேஷத்தில் சாம்பார் சாதம் பரிமாறினார்கள். அது ரொம்ப நன்றாக இருந்தது. மீண்டும் ஒருமுறை நான் செய்துபார்க்கணும்.
4.
athiramiya | 6:37 பிப இல் திசெம்பர் 18, 2018
மொபைலில் பாஸ்வேர்ட் சேவ் ஆகி இருக்கவில்லை, அதனால உடனே கொமெண்ட் போட முடியவில்லை நெ.தமிழனுக்கு..
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் திரும்பவும் குழைசாதம் செய்யவும்:)
5.
chollukireen | 9:13 முப இல் திசெம்பர் 17, 2018
எழுதி இருக்கிறேன். அன்புடன்
6.
ஸ்ரீராம் | 12:06 பிப இல் திசெம்பர் 16, 2018
சேம்பு இலையில் கூட்டா? புதுசா இருக்கு. இலைகளை திருத்தாமல் அப்படியே போடுவீர்களா என்ன?
7.
athiramiya | 8:50 பிப இல் திசெம்பர் 16, 2018
வேக வைப்பதனால் அப்படியே போடலாம்தானே ஸ்ரீராம்..
8.
ஸ்ரீராம் | 1:18 முப இல் திசெம்பர் 17, 2018
இருந்தாலும் இவ்வளவு பெரிசு பெரிசா போட்டா நல்லா இருக்குமான்னுதான் ஒரு ஐயப்பாடு!!
9.
chollukireen | 8:54 முப இல் திசெம்பர் 17, 2018
திருத்தினகீரைதான் குக்கரில் வெந்து கொண்டு இருக்கிறதே! படங்கள் என்னைக் கைவிடவில்லை. நான் பார்த்ததைதான் எழுதியிருக்கிறேன். கூட்டு நான் வைத்த பெயர். அவ்வளவுதான்.
10.
athiramiya | 8:49 பிப இல் திசெம்பர் 16, 2018
ஆவ்வ்வ் இது நான் ஒரு சமையலில் ஏதோ இந்தோனேசியாவில் குளத்திலே பிடுங்கி வந்து சமைக்கிறார்கள் பாஅர்த்திருக்கிறேன், தாமரை போல அல்லி இலைகள் என நினைச்சேன்.. அது என்ன சேம்பு என ஒரு புதுப்பெயர்… சிம்பிள் ரெசிப்பி காமாட்சி அம்மா.
11.
chollukireen | 9:00 முப இல் திசெம்பர் 17, 2018
சேப்பங்கிழங்கிற்கு சேம்பு என்றும் தமிழில் சொல்வது வழக்கம். கிராமத்துச் சமையல்களில் இலை,காய் என்று எதையும் விட்டுவைக்க மாட்டார்கள். ஸாதாரணமான சமையல்தான். ருசி அலாதி.
12.
Geetha Sambasivam | 1:13 முப இல் திசெம்பர் 17, 2018
சேம்பு இலையில் நம்ம பக்கம் வடை, பருப்பு உசிலி ஸ்டஃப் செய்வது போல் குஜராத்திலும் அடிக்கடி பண்ணுவாங்க. அங்கே இது சிறப்பு உணவு. ஆனால் கூட்டு பார்த்தது இல்லை. இதான் முதல் முறை. இந்த வேர்ட் ப்ரஸ்ஸில் என்னோட கமென்டை மட்டும் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஏத்துக்கறதில்லை. முகநூல் வழியாக் கொடுக்கிறேன்.
13.
ஸ்ரீராம் | 1:17 முப இல் திசெம்பர் 17, 2018
உங்களுக்கும் வர்ட்ப்ரஸ்ஸுக்கும் ஒத்துக்கறதே இல்லை கீதாக்கா.
:)))
14.
chollukireen | 9:10 முப இல் திசெம்பர் 17, 2018
கரெக்ட். அன்புடன்
15.
chollukireen | 9:09 முப இல் திசெம்பர் 17, 2018
ஆமாம். நீங்கள் சொல்வது ஸரி. இது அஸ்ஸாம் மாநில கிராமத்துச் சமையல். நான் கூட்டுன்னுபேர் கொடுத்தேன். படங்கள் போட கடைசிநாள் என்னுடைய
சொல்லுகிறேனுக்குக் கொடுத்த பணத்தில். ஏதோ ஒரு உந்துதல். திரும்பப் பணம் கட்டியாகி விட்டது. பாருங்கள் எதிலும் அன்புடன் என்ற வார்த்தைகூட எழுதவில்லை. ப்ளாகர் யாவருக்கும் வேர்ட் பிரஸ்ஸில் இப்படிதான் நடக்கிறது போல உள்ளது. அப்படியும் வரவிற்கு மிக்க நன்றி. அன்புடன்
16.
திண்டுக்கல் தனபாலன் | 6:00 முப இல் திசெம்பர் 17, 2018
புதிய கலவை…!
17.
chollukireen | 9:12 முப இல் திசெம்பர் 17, 2018
கலவை என்ற கூட்டுதான். அன்புடன்
18.
chollukireen | 8:40 முப இல் திசெம்பர் 17, 2018
எல்லா கேள்விகளுக்கும் அதனடியில் மறுமொழி எழுதினால் போகவில்லை.. அதனால் மொத்தமாகஎழுதுகிறேன்.
1இது கிராமத்துச் சமையல். நாட்டுப்பெண் செய்ததை படமெடுத்திருந்தேன். சாதத்துடன் கலந்தே சாப்பிடலாம். யதா சௌகரியம்..
2 பிரமாதமில்லை. செய்தாலும் ஆச்சரியமில்லை.
மீதியும் எழுதுகிறேன்.
19.
chitrasundar5 | 7:33 பிப இல் மார்ச் 26, 2019
காமாக்ஷிமா,
இந்த இலை இங்கும் நம்ம ஊர் கடைகளில் கிடைக்கிறது. என்னவோ ஏதோ என வாங்குவதில்லை. இதிலும் சமையல் என்பது இப்போதுதான் தெரியும். வாங்கினால் செய்து பார்க்கிறேன்மா, அன்புடன் சித்ரா.