வாழ்த்துகள்
திசெம்பர் 31, 2018 at 12:08 பிப 15 பின்னூட்டங்கள்
அன்புள்ளம் கொண்ட யாவருக்கும் சொல்லுகிறேனின் ஆங்கிலப் புத்தாண்டு 2019ற்கான வாழ்த்துகள்.
HAPPY NEW YEAR 2019
Entry filed under: Uncategorized.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
முத்துசாமி இரா | 2:57 பிப இல் திசெம்பர் 31, 2018
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2019
2.
chollukireen | 11:28 முப இல் ஜனவரி 1, 2019
மிகவும் நன்றி. அன்புடன்
3.
துளசிதரன், கீதா | 3:46 பிப இல் திசெம்பர் 31, 2018
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் காமாட்சிம்மா…
உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும். நீங்களும் ஆரோக்கியமாக இருந்திட பிரார்த்தனைகள்!
துளசிதரன், கீதா
4.
chollukireen | 11:31 முப இல் ஜனவரி 1, 2019
பிரார்த்தனைக்கு மிக்க நன்றி. அன்புடன்
5.
ranjani135 | 6:04 பிப இல் திசெம்பர் 31, 2018
இனிய புத்தாண்டு வாழ்த்துகள், காமாக்ஷிமா!
6.
chollukireen | 11:33 முப இல் ஜனவரி 1, 2019
உங்களை இங்கு பார்ப்பதில் ஸந்தோஷம். அன்புடன்
7.
athiramiya | 9:29 பிப இல் திசெம்பர் 31, 2018
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காமாட்ஷி அம்மா.
8.
chollukireen | 11:36 முப இல் ஜனவரி 1, 2019
காமாட்சி அம்மா இடுகை. வாழ்த்துகளுடன் மறுமொழி. மகிழ்ச்சி உங்கள் வரவிற்கு. அன்புடன்
9.
angel | 11:49 பிப இல் திசெம்பர் 31, 2018
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா .
அந்த எட்வர்ட் ரோஜா மலர்கள் அழகோ அழகு .
10.
chollukireen | 11:41 முப இல் ஜனவரி 1, 2019
இந்த ரோஜாவிற்குப் பெயர் எட்வர்ட். தெரியாத விஷயம். நன்றி. அஞ்சுவும்,அதிராவும் அடுத்தடுத்து.
ஸந்தோஷம். அன்புடன்
11.
ஸ்ரீராம் | 11:57 பிப இல் திசெம்பர் 31, 2018
நன்றி அம்மா. நமஸ்காரங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
12.
chollukireen | 11:47 முப இல் ஜனவரி 1, 2019
ஆசிகளும், வாழ்த்துகளும். இப்போது நான் ஆசீர்வாதம் செய்யதான் முடிகிறது. உங்களின் அன்பான மறுமொழிக்கும், இந்த மற்ற மறுமொழிகளுக்கும் மிகவும் நன்றி. அன்புடன்
13.
திண்டுக்கல் தனபாலன் | 2:39 பிப இல் ஜனவரி 1, 2019
HAPPY NEW YEAR 2019
14.
chollukireen | 3:00 பிப இல் ஜனவரி 1, 2019
மிக்க நன்றி. எல்லோருக்கும் குடும்பத்தில் என் ஆசிகளைக் கூறவும். ஆசிகள். அன்புடன்
15.
Vijethkannan | 9:09 முப இல் ஏப்ரல் 14, 2019
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்