வாழ்த்துகள்.

ஏப்ரல் 13, 2019 at 12:14 பிப 20 பின்னூட்டங்கள்


வலைத்தள  நட்பினர்கள்  யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 14–4—2019 தின வாழ்த்துகளை , சொல்லுகிறேன்   அன்புடன் தெரிவித்துக்  கொள்கிறேன்.  அன்புடன்

. காமாட்சி மஹாலிங்கம்.

Entry filed under: Uncategorized.

பொங்கல் வாழ்த்துகள்

20 பின்னூட்டங்கள் Add your own

  • 1. திண்டுக்கல் தனபாலன்  |  12:42 பிப இல் ஏப்ரல் 13, 2019

    வாழ்த்துகள் அம்மா…

    மறுமொழி
    • 2. chollukireen  |  11:21 முப இல் ஏப்ரல் 14, 2019

      நன்றியும், ஆசிகளும். அன்புடன்

      மறுமொழி
  • 3. அனுபிரேம்  |  2:03 பிப இல் ஏப்ரல் 13, 2019

    நன்றி மா

    தங்களுக்கும் எங்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    மறுமொழி
    • 4. chollukireen  |  11:26 முப இல் ஏப்ரல் 14, 2019

      ஆசிகளும்,நன்றியுமம்மா. அன்புடன்

      மறுமொழி
  • 5. நெல்லைத்தமிழன்  |  2:45 பிப இல் ஏப்ரல் 13, 2019

    மிக்க நன்றி…. உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் காமாட்சி அம்மா…..

    இந்த வருடப் புத்தாண்டு எனக்கு பெங்களூரில்.

    மறுமொழி
    • 6. chollukireen  |  11:31 முப இல் ஏப்ரல் 14, 2019

      நல்லது. குளுமையான பெங்களூர். குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். யாவருக்கும் என்ஆசிகள். மிக்க நன்றியை நானும் சொல்லுகிறேன். அன்புடன்

      மறுமொழி
  • 7. Geetha  |  12:38 முப இல் ஏப்ரல் 14, 2019

    அம்மா தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றியுடன் தங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்!

    மறுமொழி
    • 8. chollukireen  |  11:34 முப இல் ஏப்ரல் 14, 2019

      நீங்களும் பெங்களூர். நானும் இருந்திருக்கிறேன். கன்னடமும் பேச வந்திருந்தது. வாழ்த்துகளுக்கு நன்றி.
      ஆசியுடனும்,அன்புடனும்.

      மறுமொழி
  • 9. நெல்லைத்தமிழன்  |  4:37 முப இல் ஜூன் 19, 2019

    நல்லாருக்கீங்களா காமாட்சி அம்மா….உங்களை ரொம்ப நாளா காணாததுபோல இருக்கு.
    ஒரு எழுதுன்னாலும் பின்னூட்டம் இடுங்க.

    மறுமொழி
    • 10. chollukireen  |  5:31 முப இல் ஜூன் 20, 2019

      ரொம்ப நலமில்லை. அன்புடன்

      மறுமொழி
    • 11. நெல்லைத்தமிழன்  |  3:17 முப இல் ஜூன் 23, 2019

      உங்களுக்காக ப்ரார்த்திக்கிறேன் காமாட்சி அம்மா.

      இப்போ எந்த ஊர்ல இருக்கீங்க?

      மறுமொழி
      • 12. chollukireen  |  7:19 முப இல் ஜூன் 23, 2019

        பம்பாய்

  • 13. Aekaanthan  |  12:50 முப இல் ஒக்ரோபர் 1, 2019

    காமாக்ஷி அம்மா! உடல்நலம் எப்படியுள்ளது? பம்பாயில்தான் வாசமா?
    நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

    மறுமொழி
    • 14. chollukireen  |  3:28 முப இல் ஒக்ரோபர் 1, 2019

      தில்லியில் இருக்கிறேன்
      Kaatmañdu. பெரிய பிள்ளை எதிர்பாராத மறைவு.. ஐம்பது நாட்கள் ஆகிறது நன்றி

      மறுமொழி
  • 15. Aekaanthan  |  1:12 பிப இல் ஒக்ரோபர் 3, 2019

    இன்றுதான் (3-10-19) உங்கள் பதிலைப் பார்க்கிறேன்

    உங்கள் பெரிய பையனின் மறைவுபற்றிய செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள்புரிவானாக.

    உங்களிடமிருந்து ஏதோ மெயில் வந்ததுபோல் என் மெயில் பாக்ஸ் காண்பிக்கிறது. ஆனால் மெயிலின் ’டெக்ஸ்ட்’ ஏதும் இல்லை. அதனால் இந்தப் பக்கத்துக்கு வந்து பார்த்தேன். உங்கள் பதில் இருந்தது.

    நீங்கள் டெல்லியில் இருப்பதை அறிந்துகொண்டேன். மயூர்விஹார் ஃபேஸ் 1 -ல் வாசமா?

    மறுமொழி
    • 16. chollukireen  |  5:48 முப இல் ஒக்ரோபர் 4, 2019

      நான் பாம்பே விடுவேனா அதிகம் எழுத முடிவதில்லை உடம்பு சரி இல்லை தான் எப்படி காலம் தள்ளி கொண்டு வருகிறேன் சில சமயம் எல்லோரிடமும் பேச வேண்டும் போல் தோன்றியது வயோதிகம்

      மறுமொழி
      • 17. chollukireen  |  5:53 முப இல் ஒக்ரோபர் 4, 2019

        வாய்ஸ் மெயில் தப்பு தப்பாக வருகிறது

  • 18. Aekaanthan  |  6:05 முப இல் ஒக்ரோபர் 4, 2019

    நவம்பர் கடைசி வாரம் நான் டெல்லி வரக்கூடும். அங்கு நீங்கள் அப்போது இருந்தால், சந்திக்க முயல்வேன். முகவரி தேவைப்படும்.

    மறுமொழி
    • 19. chollukireen  |  6:57 முப இல் ஒக்ரோபர் 4, 2019

      நான் இந்த இந்த நாதமே பாம்பே போய்விடுவேன். மன்னிக்கவும்

      மறுமொழி
  • 20. Aekaanthan  |  12:00 பிப இல் ஒக்ரோபர் 5, 2019

    பரவாயில்லை. உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ளவும்.

    மறுமொழி

நெல்லைத்தமிழன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஏப்ரல் 2019
தி செ பு விய வெ ஞா
« ஜன   ஜூன் »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 294 other followers

வருகையாளர்கள்

  • 505,438 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: