வாழ்த்துகள்
ஓகஸ்ட் 11, 2020 at 3:03 முப 17 பின்னூட்டங்கள்

கணினி உபயோகமே முற்றிலும் மறந்து போன நான் முயன்று பார்க்கிறேன். ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி வாழ்த்துகளைச் சொல்லி உங்கள் யாவரின் நன்மையைக் கோரி கடவுளிடம் வேண்டும் அன்புடன் சொல்லுகிறேன்.

Entry filed under: Uncategorized.
17 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Angelin | 6:47 முப இல் ஓகஸ்ட் 11, 2020
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் அம்மா .உங்களை பதிவு மூலம் கண்டதில் மிக்க ஸந்தோஷம்
2.
chollukireen | 11:26 முப இல் ஓகஸ்ட் 12, 2020
எனக்கும் உங்களிடமிருந்தெல்லாம் தொடர்பு கொள்ள இப்படி ஒரு சாதனம் இருந்தும் உபயோகிக்க முடியாத ஒரு நிலை. எப்போதும் யாவரின் நினைவுகளும் இருந்து கொண்டேதான் இருந்தது.இருக்கும். நன்றியும் அன்பும்
3.
கோமதி அரசு | 7:44 முப இல் ஓகஸ்ட் 11, 2020
//ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி வாழ்த்துகளைச் சொல்லி உங்கள் யாவரின் நன்மையைக் கோரி கடவுளிடம் வேண்டும் அன்புடன் சொல்லுகிறேன்.//
உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்தது மகிழ்ச்சி அம்மா.
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மா.
4.
chollukireen | 12:00 பிப இல் ஓகஸ்ட் 12, 2020
மிகக ஸந்தோஷம். அன்புடன்
5.
VAI. GOPALAKRISHNAN | 8:02 முப இல் ஓகஸ்ட் 11, 2020
சூப்பர். நமஸ்காரங்கள்.
6.
chollukireen | 8:19 முப இல் ஓகஸ்ட் 12, 2020
ஆசிகளும் அன்பும். நன்றி
7.
chollukireen | 8:26 முப இல் ஓகஸ்ட் 12, 2020
ஆசிகளும் அன்பும் நன்றி அன்புடன்
8.
ranjani135 | 1:29 பிப இல் ஓகஸ்ட் 11, 2020
ஆஹா! டைப் செய்ய வந்துவிட்டதா? கிருஷ்ணன் உங்களுக்கு உதவியிருக்கிறான்.
உங்களுக்கும் எங்கள் இனிய கிருஷ்ண ஜெயந் வாழ்த்துகள்.
இனி வாரம் ஒருமுறையாவது சின்னதாக எழுதி போஸ்ட் போடுங்கள்.
உங்களின் பதிவு பார்த்து மிக மிக சந்தோஷம்.
9.
chollukireen | 11:41 முப இல் ஓகஸ்ட் 12, 2020
அப்படிதான் இருக்க வேண்டும். சின்னக் குழந்தைகளுக்கு, முதன் முதலில் அட்டை வாங்கிக் கொடுத்து எழுத்து புரிந்து கொளள உதவி செய்வார்களே! அந்தக் கதை மாதிரிதான். பழைய யூனிகோட் ஸிஸ்டம்.வேறு வழி தெரியாது. ஒன்றும் தெரியாமல் மனதளவில் மிகவும் சிரமம். இவ்வளவு மக்கா என்று ஏமாற்றமே ஏற்பட்டு விட்டது.
உங்கள் யோசனையை வரவேற்கிறேன். உங்களைப் போலவே என்னைச் சேர்ந்தவர்களுக்கும் இதில் மிக்க ஸந்தோஷம். நன்றி அன்புடன்
10.
கோமதி அரசு | 3:52 பிப இல் ஓகஸ்ட் 11, 2020
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்து மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது
நன்றி.
11.
chollukireen | 11:46 முப இல் ஓகஸ்ட் 12, 2020
மகிழ்ச்சிககு நன்றி. வாழ்த்துகளுககு ஸந்தோஷம். நான் வராவிட்டாலும் நீங்களெல்லாம் அடிக்கடி வாருங்களம்மா. அன்புடன்
12.
thulasithillaiakathu | 8:08 முப இல் ஓகஸ்ட் 12, 2020
அம்மா உங்களை மீண்டும் இங்கு கண்டதில் அதுவும் எங்களுக்கு வாழ்த்துகளுடன் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். எப்படி இருக்கிறீர்கள். தாமதமான வாழ்த்துகள் அம்மா.
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மா. முடியும் போது வந்து ஹாய் னு ஒரு படம் அல்லது பதிவு போடுங்க
கீதா
13.
chollukireen | 11:52 முப இல் ஓகஸ்ட் 12, 2020
உன்னுடைய பரிவான யோசனைகளுக்கு மிகவும் ஸந்தோஷம். அப்படியே ஆகுக என்று வாழ்த்துகிறேன். நான் எப்படியெல்லாம் இருக்கிறேன் என்று எழுதினாலே பதிவுகளுக்கு விஷயம் கிடைதது விடும். மகிழ்வும், அன்பும்
14.
M.Gnanasudha | 12:29 பிப இல் ஓகஸ்ட் 12, 2020
good to see your blessings,Namaskarams
15.
chollukireen | 8:23 முப இல் ஓகஸ்ட் 13, 2020
ஆசிகள் நியூ கமெண்ட் போட்டதற்கு அன்புடன்
16.
athiramiya | 3:11 பிப இல் ஓகஸ்ட் 17, 2020
நீண்டகாலமாக காமாட்சி அம்மாவைக் காணவில்லையே என நினைத்திருந்தேன்.. பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி.. இனிய கிருஸ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
17.
chollukireen | 11:54 முப இல் ஓகஸ்ட் 18, 2020
ஆமாம். அதுவும் வாஸ்தவம்தான்.வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவுகள் நீண்ட தொடர் கதையாக இருந்து கொண்டிருக்கிறது. உங்கள் மறுமொழிகளை எங்கள் ப்ளாகில் பாரப்பது உண்டு. கைப்பேசியில் பார்ப்பதால் நான் பங்கு கொள்ள முடிவதில்லை.இப்படி எவ்வளவோகாரணங்கள். எனக்கு உங்களை எல்லாம் பார்க்கலாமே என்ற மகிழ்ச்சி யில் நன்றி சொல்லுகிறேன். அன்புடன்