விநாயக சதுர்த்தி மும்பையில்
ஓகஸ்ட் 21, 2020 at 11:17 முப 2 பின்னூட்டங்கள்

கொரானா பரவுதலைக் கட்டுபபடுத்தும் காரணங்களினால் அதிகம் படாடோபமாகக் கொண்டாட முடியாத நிலை மும்பை வாசிகளுக்கு.. இருப்பினும் திட்டமான உருவச்சிலைகளைப் பார்க்க முடிகிறது. அழகு வடிவங்களை பல விதங்களில் காண இப்போதும் முடிகிறது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நான் பல அழகுச் சிலைகளை முன்பெல்லாம் பார்த்து வெளியிடுவது வழககம்.
இப்போதும் கிடைத்த சில அழகு கணேசர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறேன். முற்கூட்டியே!!!!

கணேசசரணம் சரணம் கணேசா. விக்ன கோடி ஹரண விமல கஜாநன கணேச வரதா மாம் பாஹி கணேசவரதா மாம் பாஹி.
பஜனைப் பாட்டா? ஆமாம் ! மனதில் வந்ததை எழுதியிருக்கிறேன்.

யாவருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துகள். அன்புடன்
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கோமதி அரசு | 10:04 முப இல் ஓகஸ்ட் 22, 2020
//கணேசசரணம் சரணம் கணேசா. விக்ன கோடி ஹரண விமல கஜாநன கணேச வரதா மாம் பாஹி கணேசவரதா மாம் பாஹி.//
படங்கள் எல்லாம் அருமை.
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
2.
chollukireen | 12:14 பிப இல் ஓகஸ்ட் 22, 2020
நன்றி உங்களுக்கு. எழுதிப் பழகுகிறேன். அந்த நிலைக்கு வந்து விட்டதைப்போல நினைக்கிறேன். வருகைக்கு மிக்க ஸந்தோஷம். அன்புடன்