தீபாவளி வாழ்த்துகள்
நவம்பர் 13, 2020 at 12:11 பிப 4 பின்னூட்டங்கள்
கொரோனா அசுரன் நரகாசுரன் மாதிரி அடியோடு ஒழிய வேண்டும் என்று வேண்டி,சொல்லுகிறேன்,மற்றும் ஸக பதிவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் அபிமானிகள் யாவருக்கும், நாளை 14–11-2020 அன்று கொண்டாடும் இனிய தீபாவளித் திருநாளின் இனிய வாழ்த்துகளை மனமுவந்து இன்றே சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உடன் குழந்தைகளின் தினத்திற்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்.

அன்போடும் , ஆசிகளுடனும் உங்கள் சொல்லுகிறேன் காமாட்சி
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 12:17 பிப இல் நவம்பர் 13, 2020
நன்றி அம்மா. நமஸ்காரங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். கொரோனா அசுரனை இந்த தீபாவளியிலிருந்து அடியோடு இல்லாமல் செய்வோம்.
2.
கோமதி அரசு | 9:33 முப இல் நவம்பர் 14, 2020
அம்மா உங்களுக்கு வணக்கம்.
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி நன்றி, மகிழ்ச்சி.
3.
chollukireen | 11:13 முப இல் நவம்பர் 14, 2020
மிக்க நன்றி. உங்கள் வழ்த்துகளுக்கும்.அன்புடன்
4.
நெல்லைத்தமிழன் | 1:24 பிப இல் நவம்பர் 14, 2020
மிக்க நன்றி காமாட்சி அம்மா.
உங்களுக்கும் உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்