கார்த்திகை தீபம்
நவம்பர் 28, 2020 at 1:03 பிப 6 பின்னூட்டங்கள்
நாளை 29 நவம்பர் ஞாயிற்றுக் கிழமை அண்ணாமலையார் தீபத்தைக் கொண்டாடிமகிழும் யாவருக்கும் என்னுடைய அன்பு வாழ்த்துகள். உலகத்தினர் யாவருக்கும் நல் வாழ்வைத்தர உளமுருக வேண்டுவோம்

Entry filed under: Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:25 பிப இல் நவம்பர் 28, 2020
நன்றி அம்மா. உங்களுக்கும் எங்கள் கார்த்திகைத்தீப வாழ்த்துகள்.
2.
Geetha Sambasivam | 12:44 முப இல் நவம்பர் 29, 2020
நமஸ்காரங்கள் அம்மா. அனைவர் வாழ்க்கையிலும் ஒளி வீசிப் பிரகாசிக்கட்டும். நன்மையே நடக்கட்டும். பிரார்த்தனைகள்.
3.
marubadiyumpookkum | 2:01 பிப இல் நவம்பர் 29, 2020
அன்பு அம்மா அவர்களுக்கு:
வணக்கம்
எனது மகன் த.க.ரா.சு. மணியம் பி.ஈ. ஆட்டோமொபைல் பொறியியல் முதல் வகுப்பில்
தேர்ச்சி பெற்றுள்ளார். ஏதாவது நல்ல வாய்ப்பு, பணி இருப்பது தெரிந்தால்
எனக்குத் தெரிவியுங்கள்
நன்றி
இவண்
அன்புடன்
கவிஞர் தணிகை.
4.
chollukireen | 11:18 முப இல் திசெம்பர் 6, 2020
உங்களை மறுபடியும பார்தததற்கு மிக்க ஸந்தோஷ ம்.
தங்கள் மகன் b.e பொரியியல் முதல் வகுபபில் பாஸ் செய்ததற்கும் மிகக ஸந்தோஷம். வாழ்த்துகள். மிக்க ஸந்தோஷம். அன்புடன்
5.
நெல்லைத்தமிழன் | 7:21 முப இல் திசெம்பர் 5, 2020
இந்த வருடம் எங்களுக்கு கார்த்திகை தீபம் கிடையாது. வரும் நவம்பர் முதல் தேதிவரை எந்தப் பண்டிகைகளும் கிடையாது.
அதனாலென்ன…. மற்றவர்கள் கொண்டாடுவதைப் பார்த்து சந்தோஷம்தான்.
6.
chollukireen | 11:11 முப இல் திசெம்பர் 6, 2020
நான் நெடுநாட்கள் வராததால் விஷயங்கள் எ துவும் தெரியவில்லை. மனதில் ஏதோ நாம் தெரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. தயவுசெய்து சொல்லக்கூடியதானால் சொல்லுங்கள். மன்னிக்கவும் அன்புடன்