புதுவருஷ வாழ்த்துகள்
திசெம்பர் 31, 2020 at 11:25 முப 12 பின்னூட்டங்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.அன்புடன்காமாட்சி
Entry filed under: வாழ்த்துகள், Uncategorized.
12 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 11:56 பிப இல் திசெம்பர் 31, 2020
நமஸ்காரம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
2.
chollukireen | 11:01 முப இல் ஜனவரி 1, 2021
நன்றியும், ஆசிகளும். அன்புடன்
3.
athiramiya | 12:30 முப இல் ஜனவரி 1, 2021
காமாட்ஷி அம்மா, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
4.
chollukireen | 11:02 முப இல் ஜனவரி 1, 2021
நன்றி. மிக்க ஸந்தோஷம். ஆசிகள். அன்புடன்
5.
Geetha Sambasivam | 5:41 முப இல் ஜனவரி 1, 2021
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா. நமஸ்காரங்கள்.
6.
chollukireen | 11:05 முப இல் ஜனவரி 1, 2021
யாவருக்கும் ஆசிகள். வாழ்த்துகளும்நன்றியும். அன்புடன்
7.
ranjani135 | 4:42 முப இல் ஜனவரி 2, 2021
உங்களுக்கும் எங்களது புது வருட வாழ்த்துக்கள். புது வருடம் நல்ல ஆரம்பங்களை கொண்டு வரவேண்டுமென்று எல்லோருடைய எதிர்பார்ப்பு. நிறைவேறட்டும்.
8.
chollukireen | 11:05 முப இல் ஜனவரி 2, 2021
எதிர்பார்ப்பில் ஒரேமாதிரி வேண்டுகோள் அதுவாகத்தான் இருக்கும். நன்றி அன்புடன்
9.
chitrasundar5 | 6:56 முப இல் ஜனவரி 2, 2021
காமாக்ஷிமா,
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 11:06 முப இல் ஜனவரி 2, 2021
ஆசிகளும் அன்பும்.நன்றி. அன்புடன்
11.
Geetha Sambasivam | 9:18 முப இல் ஜனவரி 4, 2021
தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.
12.
chollukireen | 11:13 முப இல் ஜனவரி 4, 2021
நன்றி. ஏற்கெனவே முதல்த்தேதியே வாழ்த்து அனுப்பி இருந்தீர்கள். இது மேலுமொருமுறை. மிக்க ஸந்தோஷம். உங்களுக்கும்,உங்கள் கணவர்,குடும்பத்தினர் அனைவருக்கும் மேன்மேலும் நன்மைகள் பெருகவேண்டும். எங்களின் ஆசீர்வாதங்களும் அநேகம். அன்புடன்