ஆசீர்வாதம் வேண்டுதல்
ஏப்ரல் 13, 2021 at 11:56 முப 18 பின்னூட்டங்கள்
சொல்லுகிறேன் வலைப்பூவின் நட்புகள் all tomy,face book friendsயாவரின் ஆசிகளையும் வேண்டி இந்தப் பதிவு. அன்புடன் kamatchi mahalingam. காமாட்சி மஹாலிங்கம் மும்பை/ / யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 14—4–2021
மும்பை —13—4—2021

Entry filed under: Uncategorized.
18 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
jayanthramani | 1:31 பிப இல் ஏப்ரல் 13, 2021
அம்மா உங்களுக்குமனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐💐🌹🌹
2.
chollukireen | 10:59 முப இல் ஏப்ரல் 14, 2021
நன்றி. அன்புடன்
3.
jayanthramani | 7:00 பிப இல் ஏப்ரல் 13, 2021
Prakash, Anisha இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும், வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள். 💐💐🌹🌹
4.
chollukireen | 11:04 முப இல் ஏப்ரல் 14, 2021
நமக்கு வேண்டியவர்களின் ஆசியைப்பெறுவதற்கு இம்முறை நல்லதென்றுத் தோன்றியது.வாழ்த்துகளுக்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
5.
ஸ்ரீராம் | 12:07 முப இல் ஏப்ரல் 14, 2021
நமஸ்காரம் அம்மா. நன்றி வாழ்த்துகளுக்கு. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
6.
chollukireen | 11:11 முப இல் ஏப்ரல் 14, 2021
ஆசிகள்.வாழ்த்துகளுக்கும் ஸந்தோஷம். கொரானோ அலையினால் யாருமே என் பேரன் விவாகத்திற்குப் போக முடியவில்லை. உங்கள் யாவருக்கும் நல்ல செய்தியைச் சொல்ல இந்த முறையை உபயோகித்தேன். கவனித்தீர்களா?
நன்றி. அன்புடன்
7.
ஸ்ரீராம் | 11:19 முப இல் ஏப்ரல் 14, 2021
கவனிக்கவில்லை. . மணமக்களுக்கு வாழ்த்துகள் அம்மா.
8.
chollukireen | 11:22 முப இல் ஏப்ரல் 14, 2021
அதனாலென்ன? ஸந்தோஷம். அன்புடன்
9.
நெல்லைத்தமிழன் | 5:56 முப இல் ஏப்ரல் 14, 2021
அருமை…. உங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
மணமக்களுக்கு நல் வாழ்த்துகள்.
10.
chollukireen | 11:15 முப இல் ஏப்ரல் 14, 2021
நன்றியும் ஸந்தோஷமும். மணமக்களை வாழ்த்தியதற்கு. அன்புடன்
11.
Geetha Sambasivam | 7:22 முப இல் ஏப்ரல் 14, 2021
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். மணமக்கள் அனைத்து நலன்களும் பெற்று மன மகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்தோடும் வாழப் பிரார்த்தனைகள்.
12.
chollukireen | 11:18 முப இல் ஏப்ரல் 14, 2021
மணமக்களை வாழ்த்தி எழுதியதற்கு மிக்க ஸந்தோஷம். நன்றியும். அன்புடன்
13.
angel | 12:04 பிப இல் ஏப்ரல் 14, 2021
மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் மற்றும் இறை ஆசீர்வாதங்கள்.
உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா
14.
chollukireen | 12:35 பிப இல் ஏப்ரல் 14, 2021
மிக்க நன்றிangel.மணமக்களை வாழ்த்தியதற்கு.அன்புடன்
15.
athiramiya | 6:29 பிப இல் ஏப்ரல் 14, 2021
மணமக்கள் இனிதே நலமோடும் வளமோடும், கடவுள் துணையோடும்.. நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா.
16.
chollukireen | 2:32 முப இல் ஏப்ரல் 15, 2021
நன்றி அதிரா பேரனுக்கு கல்யாண வாழ்த்துக்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி உங்கள் யாவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மிக்க சந்தோஷம் அன்புடன்
17.
நெல்லைத்தமிழன். | 11:15 பிப இல் ஏப்ரல் 15, 2021
என் பின்னூட்டம் எங்க போச்சு?
மணம் புரிந்துகொண்ட தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.
இந்த கொரோனா காலத்தில் எல்லோரையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததா?
18.
chollukireen | 3:40 முப இல் ஏப்ரல் 16, 2021
பின்னூட்டம் எங்கேயும் போகவில்லை வந்து மறுமொழியும் கொடுத்து இருக்கிறேன் கல்யாணம் ஏப்ரல் 23 தேதிக்கு தான் யாரும் போகவில்லை எங்களுடைய பெயர் வைத்து பத்திரிகை எல்லோருக்கும் சொல்லி ஆசீர்வாதங்கள் பெறுவதுதான் என் வேலை இந்த குர்ஆனோ அலையில் யாரும் எங்கும் போக முடியாது காமாட்சி அம்மாள் எங்கும் போய் வரும்படி ஆன உடல் நிலை ஏதும் இல்லை உங்களின் திரும்ப ஆசீர்வாதம் தம்பதிகளுக்கு கிடைத்தது சந்தோஷம் அவசரத்தில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் யாவருக்கும் என் அன்பு அன்புடன்