ஆசீர்வாதம் வேண்டுதல்

ஏப்ரல் 13, 2021 at 11:56 முப 18 பின்னூட்டங்கள்

சொல்லுகிறேன் வலைப்பூவின் நட்புகள் all tomy,face book friendsயாவரின் ஆசிகளையும் வேண்டி இந்தப் பதிவு. அன்புடன் kamatchi mahalingam. காமாட்சி மஹாலிங்கம் மும்பை/ / யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 14—4–2021

மும்பை —13—4—2021

விவாகப் பத்திரிக்கை

Entry filed under: Uncategorized.

அன்னையர் தினம்—-13 அன்னையர்தினம் 14

18 பின்னூட்டங்கள் Add your own

  • 1. jayanthramani  |  1:31 பிப இல் ஏப்ரல் 13, 2021

    அம்மா உங்களுக்குமனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐💐🌹🌹

    மறுமொழி
  • 3. jayanthramani  |  7:00 பிப இல் ஏப்ரல் 13, 2021

    Prakash, Anisha இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும், வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள். 💐💐🌹🌹

    மறுமொழி
    • 4. chollukireen  |  11:04 முப இல் ஏப்ரல் 14, 2021

      நமக்கு வேண்டியவர்களின் ஆசியைப்பெறுவதற்கு இம்முறை நல்லதென்றுத் தோன்றியது.வாழ்த்துகளுக்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 5. ஸ்ரீராம்  |  12:07 முப இல் ஏப்ரல் 14, 2021

    நமஸ்காரம் அம்மா.    நன்றி வாழ்த்துகளுக்கு.   இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

    மறுமொழி
    • 6. chollukireen  |  11:11 முப இல் ஏப்ரல் 14, 2021

      ஆசிகள்.வாழ்த்துகளுக்கும் ஸந்தோஷம். கொரானோ அலையினால் யாருமே என் பேரன் விவாகத்திற்குப் போக முடியவில்லை. உங்கள் யாவருக்கும் நல்ல செய்தியைச் சொல்ல இந்த முறையை உபயோகித்தேன். கவனித்தீர்களா?
      நன்றி. அன்புடன்

      மறுமொழி
      • 7. ஸ்ரீராம்   |  11:19 முப இல் ஏப்ரல் 14, 2021

        கவனிக்கவில்லை. .  மணமக்களுக்கு வாழ்த்துகள் அம்மா. 

      • 8. chollukireen  |  11:22 முப இல் ஏப்ரல் 14, 2021

        அதனாலென்ன? ஸந்தோஷம். அன்புடன்

  • 9. நெல்லைத்தமிழன்  |  5:56 முப இல் ஏப்ரல் 14, 2021

    அருமை…. உங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    மணமக்களுக்கு நல் வாழ்த்துகள்.

    மறுமொழி
    • 10. chollukireen  |  11:15 முப இல் ஏப்ரல் 14, 2021

      நன்றியும் ஸந்தோஷமும். மணமக்களை வாழ்த்தியதற்கு. அன்புடன்

      மறுமொழி
  • 11. Geetha Sambasivam  |  7:22 முப இல் ஏப்ரல் 14, 2021

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். மணமக்கள் அனைத்து நலன்களும் பெற்று மன மகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்தோடும் வாழப் பிரார்த்தனைகள்.

    மறுமொழி
  • 12. chollukireen  |  11:18 முப இல் ஏப்ரல் 14, 2021

    மணமக்களை வாழ்த்தி எழுதியதற்கு மிக்க ஸந்தோஷம். நன்றியும். அன்புடன்

    மறுமொழி
  • 13. angel  |  12:04 பிப இல் ஏப்ரல் 14, 2021

    மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் மற்றும் இறை ஆசீர்வாதங்கள்.
    உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா  

    மறுமொழி
    • 14. chollukireen  |  12:35 பிப இல் ஏப்ரல் 14, 2021

      மிக்க நன்றிangel.மணமக்களை வாழ்த்தியதற்கு.அன்புடன்

      மறுமொழி
  • 15. athiramiya  |  6:29 பிப இல் ஏப்ரல் 14, 2021

    மணமக்கள் இனிதே நலமோடும் வளமோடும், கடவுள் துணையோடும்.. நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

    உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா.

    மறுமொழி
    • 16. chollukireen  |  2:32 முப இல் ஏப்ரல் 15, 2021

      நன்றி அதிரா பேரனுக்கு கல்யாண வாழ்த்துக்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி உங்கள் யாவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மிக்க சந்தோஷம் அன்புடன்

      மறுமொழி
  • 17. நெல்லைத்தமிழன்.  |  11:15 பிப இல் ஏப்ரல் 15, 2021

    என் பின்னூட்டம் எங்க போச்சு?
    மணம் புரிந்துகொண்ட தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.
    இந்த கொரோனா காலத்தில் எல்லோரையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததா?

    மறுமொழி
    • 18. chollukireen  |  3:40 முப இல் ஏப்ரல் 16, 2021

      பின்னூட்டம் எங்கேயும் போகவில்லை வந்து மறுமொழியும் கொடுத்து இருக்கிறேன் கல்யாணம் ஏப்ரல் 23 தேதிக்கு தான் யாரும் போகவில்லை எங்களுடைய பெயர் வைத்து பத்திரிகை எல்லோருக்கும் சொல்லி ஆசீர்வாதங்கள் பெறுவதுதான் என் வேலை இந்த குர்ஆனோ அலையில் யாரும் எங்கும் போக முடியாது காமாட்சி அம்மாள் எங்கும் போய் வரும்படி ஆன உடல் நிலை ஏதும் இல்லை உங்களின் திரும்ப ஆசீர்வாதம் தம்பதிகளுக்கு கிடைத்தது சந்தோஷம் அவசரத்தில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் யாவருக்கும் என் அன்பு அன்புடன்

      மறுமொழி

Geetha Sambasivam க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஏப்ரல் 2021
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 297 other followers

வருகையாளர்கள்

  • 535,745 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: