அன்னையர்தினப்பதிவு—21
ஜூன் 8, 2021 at 11:21 முப 2 பின்னூட்டங்கள்
நீங்கள் நினைத்தமாதிரி இல்லாமல் வேறுதிசையில் போகிரதா. க்ஷணத்திற்குச் க்ஷணம் மனது சிந்தித்ததில் போட்ட கணக்குகள். சிரமங்கள் நம்முடன் பிறந்தவை. ஒருநாள் தாதமாகப் பதிவு. அன்புடன்
அவர்கள் ஸாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். வினாக்கள்
ஸுலபமானது. என்னுடைய சிலபஸ்ஸில் விடைகள் தெளிவில்லை.
அவர்கள் கேட்கக் கேட்க என் மனஸில் ஓடிய ஓட்டங்கள்.
ஒரு பெரிய பெட்டி நிறைய அடுக்கு ஸெட்டுகள்,ப்ளேட்டுகள்
,கிண்ணங்கள், இன்னும் பலவித பாத்திரங்கள் என வகைவகையாக
அடுக்கி வைத்து இருக்கிறேன்.
அந்தக்கால இந்தியாவின் சுங்க இலாகா , நேபாளத்திலிருந்து ஒரு
தூசி தும்புகூட உள்வர அனுமதிக்க மாட்டார்கள்.
நேபாளத்தில் ஜப்பான்,ரஷ்யா, சீனா என அயல்நாட்டு ஸாமான்கள்
எல்லாம் ஓரளவு மலிவாக இருக்கும்.
ஸாமான்கள் தரம் மிக நன்றாக இருக்கும். ஜப்பான் ஸ்டீல் வெகு
நன்றாக இருக்கும். வெள்ளிப்பாத்திரம் மாதிரி. துக்கர்,ஹுல்லாஸ்
என்று இரண்டு கம்பெனிகள், நேபாளத்திலேயே அவர்களுக்கு வேண்டிய
மாதிரி வடிவங்களில் போட்டி போட்டுக் கொண்டு செய்து கொடுத்துக்
கொண்டிருந்தது.
ஒருவழியாக அவ்விடத்தை விட்டு வருவதானால், பர்மிஷனுடன்
ஏதோ சிறிது எடுத்துவரலாமோ என்னவோ/?
வாங்கி வைத்தேன் என்று சொல்வதில் என்ன லாபம்?
யாராவது இந்தியன் கவர்மென்டின் ஆஸாமியாகப் பிடித்தால்தான் உண்டு.
இதைச் சொல்லிப் பிரயோஜனமில்லை.
பெண்களுக்கு நகை போடுவதற்கு அவர்களம்மாவின் நகைகள் ஸமயத்தில்
கைகொடுக்கும். ப்ராப்ளம் ஓவர்.
பசங்களின் அட்மிஷன்,ஹாஸ்டல் பீஸ் அது வொரு விசுவ ரூபம்..
அந்த நாட்களில் பிள்ளைவீட்டு குலதெய்வத்தைக்கூட கொண்டாடும்
அளவிற்கு அவர்களுக்கு கைவிட்டு சிலவாகாமல், பெண் வீட்டார்
கையில் கொடுப்பது என்ற வழக்கமிருந்த காலம்.
என்ன சொல்லலாம்?
இல்லை மாமி. அம்மாதிரி எல்லாம், மனஸில் எதுவுமே தயார் செய்து
யோசிக்கவே…
View original post 579 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
thulasithillaiakathu - கீதா | 4:22 முப இல் ஜூன் 13, 2021
உங்கள் நினைவுகள் தொடரை தொடராக வாசிக்க ஆர்வமாக இருக்கிறது காமாட்சிம்மா.
தலைப்புகளைப் பழைய பதிவுகளில் தேடிக் கொண்டிருக்கிறேன்…ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறேன் அம்மா
கீதா
2.
chollukireen | 11:28 முப இல் ஜூன் 13, 2021
மிக்க மகிழ்ச்சி. நான் வேண்டுமானால் தேதிகள் அனுப்புகிறேன். இருக்கும் வேலைப்பளுவில் இவ்வளவு அக்கரை மிகவும் நன்றி. அம்மாவின் நினைவிற்கானதுதான் இப்பதிவுகள். வேண்டுமானால் எழுதவும். அன்புடன்