அன்னையர் தினப்பதிவு குடும்பப் படம்
ஜூன் 15, 2021 at 11:36 முப 10 பின்னூட்டங்கள்

்அம்மா,அப்பா குடும்பப் போட்டோ. ஸுமார் எண்பத்தைந்து வருஷத்திற்கும் முன்னர் எடுத்த பொக்கிஷம். அந்த சின்னப்பெண் நான்தான். ஸமீபத்தில் கிடைத்த படம். அக்காக்கள்,அத்திம்பேர், அண்ணா, உறவினருடன். அம்மா,அப்பா சொல்லாமலேயே தெரிந்து கொண்டிருப்பீர்கள். நன்றி. அன்புடன் காமாட்சி மஹாலிங்கம்
Entry filed under: Uncategorized.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 2:30 பிப இல் ஜூன் 15, 2021
சிறப்பு அம்மா. பொக்கிஷம்.
2.
chollukireen | 11:04 முப இல் ஜூன் 16, 2021
நன்றி.நானும் அதில் இருக்கிரேன். அன்புடன்
3.
Revathi Narasimhan | 3:22 பிப இல் ஜூன் 15, 2021
மிக அருமையானக் காலம் காட்டும் அன்பு.பொக்கிஷம்.
4.
chollukireen | 11:08 முப இல் ஜூன் 16, 2021
படித்தீர்களா/ அந்த நாளையப் படம். நன்றி. அன்புடன்
5.
jayakumar chandrasekaran | 5:51 முப இல் ஜூன் 16, 2021
85 வருடங்களுக்கு முன் என்றால் தற்போது தங்களுக்கு 90 வயது இருக்கலாம். அப்படியானால் வலையுலகில் தாங்கள் தாம் மூத்த பதிவர் ஆக இருப்பீர்கள்.உண்மை தானே?
Jayakumar
6.
chollukireen | 11:12 முப இல் ஜூன் 16, 2021
வயது ஸரிதான். இன்னும் நிறையபேர்கள் இருப்பார்கள் பதிவுலகில் பெயர் பெற்றவர்களாக. நான் ஸாதாரணமனுஷி. அன்புடன்
7.
ranjani135 | 10:26 பிப இல் ஜூன் 17, 2021
இந்தப் படத்தில் வலது பக்கம் இருப்பது உங்க பெரிய அக்காவா? அதற்குள் திருமணம் ஆகிவிட்டதா? கோட்டு சூட்டு பூட்டு போட்ட அத்திம்பேர். பார்க்கப் பார்க்க அதிசயமாக இருக்கிறது.
என் மாமா ஒருவர் இது போல எங்கள் குடும்ப போட்டோக்களை எல்லாம் சேமித்து வைத்துள்ளார். எனது பாட்டி அவரது மாமியார் என்ற அந்த காலத்து மனிதர்கள். கருப்பு வெள்ளைப் படங்கள் மூக்கும் கண்ணும் அழுத்தம் திருத்தமான முகங்கள் என்று எனக்குத் தோன்றும்.
என் பெண்ணின் திருமண போட்டோ வரை ஆல்பமாக பண்ணியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையிலான மாற்றங்கள் வியப்பாக இருக்கும்.
உங்கள் திருமண போட்டோக்கள் இருக்கின்றனவா?
8.
chollukireen | 11:55 முப இல் ஜூன் 18, 2021
எங்கள் பெரிய அக்காவின் கல்யாணத்தின்போது நான் பிறக்கவில்லை.அத்திம்பேர் குடும்பம் பெங்களூர்.தியாகபூமி ஸாவித்ரி என் அக்கா. ,ஸ்ரீதரன்மாதிரி என் அத்திம்பேர்.என் கல்யாண போட்டோ இல்லை. நான் குட்டிப்பெண்ணாக இந்தப் படத்தில். கவனித்தீர்களா. அன்புடன்
9.
thulasithillaiakathu - கீதா | 12:33 முப இல் ஜூன் 21, 2021
அம்மா பார்க்கவே இனிமை. 85 வருடங்களுக்கு முன்!! பொக்கிஷம் மிகப் பெரிய பொக்கிஷம். இப்புகைப்படம் 1936 ஆம் வருடம் உத்தேசமாக இருக்கும் அப்போது எடுக்கப்பட்டது இல்லையா. அப்போதே இப்படிப் புகைப்படம் எடுக்க முடிந்தது இல்லையா…அட!
நீங்கள் குட்டிப் பெண்ணாக க்யூட்டாக இருக்கீங்க அம்மா. புகைப்படத்தை மிகவும் ரசித்தேன்.
கீதா
10.
chollukireen | 11:16 முப இல் ஜூன் 21, 2021
பெங்களூரில் எடுத்தது. ஸ்டூடியோ இருந்திருக்கும். போட்டோவை அதுவும் என்னையும் ரஸித்ததற்கு மிகவும் நன்றி. உடைகளும்,மனிதர்களும் எவ்வளவு மாறுதலுடன்.நன்றி. அன்புடன்