ரோஜா மலரே
ஜூன் 19, 2021 at 11:26 முப 12 பின்னூட்டங்கள்
வண்ண வண்ணமாக ரோஜாக்கள்





போதுமா வண்ணங்கள்
Entry filed under: Uncategorized.
12 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 11:48 முப இல் ஜூன் 19, 2021
அழகு ரோஜாக்கள். கண்களுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நிறைவு.
2.
chollukireen | 12:02 பிப இல் ஜூன் 19, 2021
மீள் பதிவிற்கு ஒரு மாறுதல். புதியபதிவு.அன்புடன்
3.
நெல்லைத்தமிழன் | 2:52 பிப இல் ஜூன் 19, 2021
ரோஜாக்கள் மிக அழகு
ஒரு தடவை லண்டனில் இரயில் பயணத்தில் ஒரு வீட்டில் பெரிய ரோஜாச் செடி பூத்துக் குலுங்குவதைப் பார்த்தேன். அந்த நினைவு வந்துவிட்டது.
இது எங்க எடுத்த படங்கள்
4.
chollukireen | 11:19 முப இல் ஜூன் 20, 2021
இது ஸ்விட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் இப்போது என் பிள்ளையின் வீட்டில் எடுத்தது.அன்புடன்
5.
ஸ்ரீராம் | 3:52 பிப இல் ஜூன் 19, 2021
பூக்கள் அழகு.
6.
chollukireen | 11:21 முப இல் ஜூன் 20, 2021
அதனால்தான் போடவேண்டும் என்று தோன்றியது. அன்புடன்
7.
Revathi Narasimhan | 12:02 முப இல் ஜூன் 20, 2021
ரோஜாப்பூக்கள் மிக அருமை. வண்ணங்கள் கண்ணுக்கு மிக இதம்
மா. இங்கேயும் இப்பொழுது எல்லாவித மலர்களும் பூத்துக்
குலுங்குகின்றன. எல்லாம் இறைவன் அருள்.
8.
chollukireen | 11:24 முப இல் ஜூன் 20, 2021
இதுவும் ஜெனிவாவின் படங்கள்தான். இன்னும் எனக்கு அவ்விட விஸா இருக்கிரது.ஆம் இறைவன் அருள்தான். அன்புடன்
9.
athiramiya | 1:09 பிப இல் ஜூன் 20, 2021
காமாட்சி அம்மா.. நலமாக இருக்கிறீங்கள் என நம்புகிறேன்.. அழகிய ரோஜாக்கள், மனதுக்கு மகிழ்ச்சி. .. இங்கும் இப்போ ரோஜாவாப் பூத்துக் குலுங்குது.. ஜூலை ஓகஸ்ட் தான் இங்கு ரோஜாப் பூக்கும் காலம்….
10.
chollukireen | 3:31 முப இல் ஜூன் 21, 2021
இதுவும் ஜெனீவா வீட்டுத்தோட்டத்தில் பூத்த பூக்கள் வரவிற்கு நன்றி அன்புடன்
11.
thulasithillaiakathu - கீதா | 5:19 முப இல் ஜூன் 21, 2021
ரோஜா பூக்கள் செமையா இருக்கு காமாட்சி அம்மா. கொள்ளை அழகு!
ரோஜா மலரே ராஜகுமாரி பாடல் நினைவுக்கு வந்தது டக்கென்று. அந்த ராஜகுமாரி காமாட்சி அம்மா!
கீதா
12.
chollukireen | 11:25 முப இல் ஜூன் 21, 2021
அடடா என்ன உவமை. காமாட்சி அம்மா ஞாபகத்திற்கு வந்ததா? குமாரியும், பாட்டியும். நன்றி அன்புடன்