இதுவும் ஒரு பூவே
ஜூலை 1, 2021 at 11:41 முப 6 பின்னூட்டங்கள்

பதிவை மேம்படுத்த
சேமிக்கப்பட்டதுPreview(ஒரு புதிய தாவலில் திறக்கிறது)தலைப்பைச் சேர்இதுவும் ஒரு பூவே

பூண்டின் பூவிது. மொட்டும் மலரும். நன்றாகவுள்ளதா?ஸாதாரணமாக வெங்காயத்தின் தாள்கள் தெரியும். இதையும் பாருங்கள்.
Entry filed under: Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
Geetha Sambasivam க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 2:05 பிப இல் ஜூலை 1, 2021
இது அழகாக இருக்கே..
2.
chollukireen | 2:42 பிப இல் ஜூலை 1, 2021
இரண்டு முறை வந்தது திருத்த தெரியவில்லை அப்படியே விட்டுவிட்டேன் பூ அழகாக இருந்தது அதான் போட்டேன் அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:18 முப இல் ஜூலை 2, 2021
பூண்டின் பூ பார்த்தது இல்லை. இப்போதுதான் பார்க்கிறேன். வெங்காயத்தாள் தெரிகிறது.
4.
chollukireen | 11:27 முப இல் ஜூலை 2, 2021
நானும் பார்க்காததைப் பார்த்ததால் பதிவிடலாமே என்று பதிவிட்டேன். என் மகன் அனுப்பி இருந்தார். அன்புடன்
5.
Geetha Sambasivam | 1:04 முப இல் ஜூலை 2, 2021
பூண்டுப்பூவா? இப்போத் தான் பார்க்கிறேன். நம்ம வீடுகளில் வெங்காயம், உருளைக்கிழங்கெல்லாம் போட்டிருக்கோம். பூண்டு அவ்வளவா வாங்கினதே இல்லை. இதுவும் அழகாவே இருக்கு.
6.
chollukireen | 11:30 முப இல் ஜூலை 2, 2021
ஜெனிவா வீட்டு தோட்டத்தில பூத்தது.பார்க்காதது அதனால் போட்டேன். அன்புடன்